மதியே மனம் திருந்து

முன்பிறவி பயனாய் உடல் முழுக்க
நோய்களோடு இருக்கும் நீ

இப்பிறவியிலும் ஏன்
தீமை செய்து

இன்னும் பாவத்தை சம்பாதிக்கிறாய்
பணத்தை சம்பாதிக்கும்

நீ பாவத்தை சம்பாதிக்காதே மதி
மாற்றிக்கொள் உன்னை.

மலராய் மாறு
முள்ளாய் குத்தாதே...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சரியான சிந்தனை... பாராட்டுக்கள்...

DD

Mary Jose said...

நன்றி தனபாலன் சார் அவர்களே...

Blog Archive