கணவன் மனைவி பிரச்சினை தீர்வுகள்

 கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. அதை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம். 

1. கணவன் அல்லது மனைவிதான் நம் கடைசிவரையில் கூட வரும் உறவு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் 

2. அவர்/அவள் யார் நம் நட்பாக நம் உறவாக நம் துணையாக வந்தவர். நம்மை விட்டால் அவர் வேறெங்கு போவர். நாம் தான் பின் நிம்மதியாக வாழ முடியுமா 
என்பதை யோசித்து பார்க்க வேண்டும். 

3. மற்றவர் கோபப்படும் பொது நாம் பொறுமை யாக இருக்க வேண்டும் .

4. கணவன் மனைவி உறவு மென்மையான முறையில் கையாளப்பட வேண்டும்.

5. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்ய வேண்டும்.

6. அவர் நமக்கு நம் குடும்பதிற்கு செய்த நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும் 


7. நாம் கஷ்ட படும் முறையில் நடக்கும் போது நமக்கு சந்தோசம் தரும் வகையில் நடந்த தருணங்களை நினைத்து பார்க்க வேண்டும். 

8. எல்லாவறிக்கும் மேலாக அன்பு பற்றிய பைபிளின் சிந்தனை நினைத்து பார்க்க வேண்டும். 

அன்பு பொறுமை உள்ளது 
அன்பு பரிவு உள்ளது 
அன்பு ஆழுக்கரு கொள்ளது 
அன்பு பெருமை பேசாது 
அன்பு கோபத்திற்கு இடம் கொடாது 
அன்பு வன்மம் வைக்காது 
அன்பு அன்நேதியை கண்டு மகிழ்வுறது 
உண்மையை கண்டு மழிழுறும் 
அன்பு அனைத்தையும் பொருத்து கொள்ளும் 
அனைத்தும் நம்பும் 
அனைத்திலும் மன உறுதியை இருக்கும்.

நம்மிடம் அந்த அன்பு உள்ளத என்பதை ஆராய வேண்டும் 

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 


நன்றி 

வணக்கம்.


காத்திருந்து காத்திருந்து


தயக்கம் காட்டினாய் 
தள்ளி போ என்ராய் 
தவித்து போனேனேன் 
தனயனை ஆனேன் 

துயரத்தை மறக்க 
துணையாய் இருக்க 
துக்கம் துடைக்க 
துணிவு அதை ஏற்க 

மகிழ்ச்சி மழை 
மனமெலாம் நிறைய 
மனமார அழைக்கின்றேன் 
மறுக்காமல் வாராய் 

முதலும் நீ 
முடிவும் நீ 
முழுமை நீ 
முக்கியம் நீ 
அன்பு என்பது வல்லமை

 அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

நின்று நிலைக்கும் எதுவுமே 
அன்பு உருவம் கொடுத்ததே 
தன்னை வழங்கும் இதயமே 
என்றும் உன்னை  மறவோமே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 


வாரி கொடுப்பது அன்புதான்
தேடி வருவதும் அன்புதான்
 துயர் துடைப்பதும் அன்புதான்
துணை ஆவதும் அன்புதான்


அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே அறிவியல் பிரிவு மாணவி நான்

பிரபல பதிவர்கள் எழுதும் பதிவுகளுக்கு நடுவில் நான் எழுதும் படிவுகளையும் படிக்கும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். 

நான் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும  பொது அறிவியல் பிர்ரிவில் படித்தேன்.  

அப்போது எலி வெட்டி அதன் முலையை தனியா எடுக்கவேண்டும் . 

அதேன்ல்லம் செய்தேன். 


அனால் அன்று முழுமையும் சாப்பிட்டவே முடியவில்லை 

எதைனைக்கும்  அன்று சென்றவுடன் தலைக்கு  குளித்த பின்னும் உண்ணவே முடியவில்லை. மிக மிக கச்தமாக இருந்தது. 

குமட்டி கொண்டு வந்தது. என்ன செய்ய.உலக அமைதி – வேதாத்திரிமகரிஷிநிரந்தரமான உலக அமைதி ஏற்பாடு முடிவு செய்யப்பட்டால்தான் மனித இன வாழ்வுக்கு உறுதி ஏற்ப்படும். ஆங்காங்கே நாடுகளில் உள்நாட்டுப்போரும் நாடுகளிக்கிடையே போர்களும் எப்போதும் நடந்து வருகின்றன. போர் முனையில் ஏற்படும் பொருள் அழிவும் மக்கள் அழிவும் இனி மனித குலம் உலகில் நீடித்து வாழ முடியுமா என்ற ஐயத்தை சிந்தனையாளர்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. அக்காலத்தில் உள்ள அணுகுண்டுகளின் ஆற்றலைவிட பலமடங்கு ஆற்றலை பெருக்கி இருக்கிறார்கள் என்பது சிந்தித்துணரும் எவருக்கும் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படாமல் போகாது.

உலகம்என்ற மண்மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்றுஒன்றே மூச்சுவிடு வதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றேநீர் ஆவியாகிப் பொழிய
உலகில்இன்று உள்ளோர்இதில் ஒன்றும் செய்யதில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்துசெத்துப் போவார்
உலகில்ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர்வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்.

மனிதன் அனுபவமும் –முயற்சியும்

இந்தஉல கில்மனிதன் இந்நாள் மட்டும்
எத்துணையோ காலமாக வாழ்ந்து விட்டான்.
அந்தநாள் முதலாக அனுபோ கத்தால்,
ஆராய்ச்சி யால்கண்ட விளைவை நோக்க,
வந்தபயன் இன்பம்துன்பம் இரண்டேயாகும்.
வரவுசெல பின்மீதம் மிகுதித் துன்பம்
எந்தவகை யில்முயன்றும், என்றும் எங்கும்
எவராலும் இதைக்குறைக்க முடியவில்லை.


இறையுணர்வு உண்டானால், அதன் விளைவாக, அறநெறி தானாக மலரும். மனிதனை மனிதன் மதித்து, ஒத்தும் உதவியும் வாழ ஏற்ற ஆன்மீகக் கல்வியினால் தனிமனிதன் வாழ்வில் அமைதி உண்டாக வேண்டும். அதன்மூலம், குடும்பத்தில் அமைதி –ஊரில் அமைதி –நாட்டில் அமைதி – உலகில் அமைதி இவை உருவாகும். நிலைபெறும்.

கோடியும் கோபியும்

நான் நீங்களும் வெல்லம்லாம் ஒரு கோடி நிகிழ்ச்சி பார்பெண். அன்று கோபிநாத் விளையாடிய நிகைசி பார்த்தேன். 

அவர் வாழ்கையில் படிபடியாக முநேரியத்தை பஆர்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. 

என்ன அறிவு என்ன அறிவு

முடிவெடுக்கும் திறன். 

அவர் பனிரெண்டு லட்சம் வரை வின் செய்தார் அடஹற்கு மேலும் வின் செய்து இருப்பார். 

ஆனால் அடுத்தவரும் ஆட வேண்டும் என்பதற்காக விட்டு கொடுத்து விட்டார். 

அவர் அறிவையும் திறமையும் பாராட்டு கிறேன் . 

வாழ்க அவர் பனி 

வளர்க அவர் புகை நன்றி வணக்கம் . 

வழ்க்துக்கள்