பேன் தொல்லை தீர

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள்.

நான் பேன் தொல்லையால் மிகுந்த அவதிபட்டேன். அப்போது என் தோழி ஒரு மருந்தை சிபாரிசு செய்தாள்.

அது medical shop களில் கிடைக்கும். அதன் பெயர் PERLICE

LOTION போன்று இருக்கும். அதை நீங்கள் இரவில் தலையில் apply செய்து பின் மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும். இரண்டு வாரங்கள் செய்தால் சுத்தமாக பேன்களின் தொல்லை இருக்காது.

நான் இப்போது தொல்லையில் இருந்து விடுபட்டுவிட்டேன். நீங்களும் விடுபட Apply செய்து பாருங்கள்.

நன்றி வணக்கம்

அன்புடன் அந்தரங்கம் படித்ததில் பிடித்தது

அன்பு நண்பர்களே தங்களுக்கு வணக்கங்கள்.

நான் அன்புடன் அந்தரங்கத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னவென்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு 30 வயதுடைய பெண். கல்யாணமாகி கணவன் இறந்துவிட்டார். ஒரே ஒரு மகன் உள்ளான். அவள் இப்போது பணிப்பெண்ணாக ஒரு இல்லத்தில் வேலை செய்கிறாள்.

அவள் வேலை செய்யும் இடம் ஒரு பணக்காரர்களின் இல்ல்ம். அவர்கள் கிருத்துவ மதத்தை சார்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தில் உள்ள மூத்த மகன் இந்த பெண்ணை விரும்புவதாக கூறுகிறானாம். ஆனால் அந்த குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவி்ட்டு வந்தால் அவன் இவளை ஏற்று கொள்வதாக கூறுகிறானாம்.

எப்படிப்பட்ட சுயநலவாதி பாருங்கள். இவர்களை போன்றவர்களை என்ன செய்ய.

உன் மகனுடன் உன்னை ஏற்று கொள்ளும் நல்லவன் கிடைப்பான் அதுவரை பொறுத்துக் கொள் என்று சகுந்தலா அவர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை. ஏற்றுகொள் பெண்ணே..ஏமாந்து விடாதே. நன்றி.

வணக்கம்.

Hi Friends,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி.

உலகில் பெரும்பாலான மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை இணையம் அளி்க்கின்றது. நீங்களும் ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க முடியும். ஒவ்வெர்ரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் இணைய விளம்பரங்கள் தருகின்றன. 

PTC தளத்திற்கு நீங்கள் புதியவரா. முதலில் இதைப் படித்து விட்டு தொடருங்கள்.இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்ப்பதற்காக பணம் தருகின்றன. 

  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை.
  • எந்தவித அடிப்படை திறமையும் தேவையில்லை
  • முழு நேரமும் செய்ய வேண்டியதில்லை(ஓய்வு நேரத்தில் செய்யலாம்)
  • 15 நிமிடங்கள் போதுமானது.
  •  போக போக சம்பாதிக்கும் பணம் அதிகரிக்கும்.
  • முதலில் கிடைக்கும் சிறிய தொகையை நினைத்து மனம் தளராமல் பல வித வழிமுறைகளை பின்பற்றி நிறைய சம்பாதிக்கலாம்.  
  • இணைய பயன்படுத்துதல் ஒரு சிலருக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைக்கும் அத்தகையவர்க்கு உகந்தது.  
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே UPGRADE செய்து கொள்ளலாம்.
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே REFERRAL களை RENT எடுத்துக்கொள்ளலாம் 


நான் இன்று இணையத்தில் PAYTOCLICK வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இணையத்தில் சம்பாதிக்க பலருக்கு ஆசை. ஆனால் தயக்கம். பயம். நாம் எதாவது ஏமாந்து விடுவோமா? என்பது போன்ற தயக்கம்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். அதாவது எதையாவது ஆரம்பித்தால் தான் தயக்கம் விலகும். நாம் பணம் கட்டும் மாதிரியான தளங்களை நம்பாதீர்கள். நம் பணத்தை நாம் இழந்து விட வாய்ப்புண்டு.

கீழே உள்ள லிங்க் களை கிளிக் செய்து பதிவு (REGISTER) செய்து சம்பாதியுங்கள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து Dollar-களில் சம்பாதியுங்கள். குறைந்த தினங்களில் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம்.

கீழே உள்ள பேனர்களை சொடுக்கி இணைய வேண்டும். அதில் VIEW ADVERTISEMENTS என்று இருக்கும். அதில் ஒரு விளம்பரத்தில் மேல் கிளிக் செய்தால் ஒரு புதிய tab l விளம்பரம் திறக்கும். முற்றிலும் லோடு ஆன வுடன் பணம் நம் கணக்கில் சேர்க்கப்படும்.

மிக மிக சுலபம் தான்..

http://www.neobux.com/?r=megajoseph

http://www.clixsense.com/?5146230

http://www.moderob.biz/index.php?ref=megajoseph1

http://nerdbux.com/?ref=megajoseph

http://www.hitzza.com/?r=megajoseph

http://www.clixpalace.com/index.php?ref=megajoseph1

மேலே குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து பணம் சம்பாதிக்கலாம். நான் தினமும் 10 dollargal (500 ரூபாய்கள்) சம்பாதிக்கிறேன்.

அதில் உள்ள பணத்தின் மூலமாக Referrals கள் உருவாக்கி கொள்ள முடியும். 

இதை நீங்கள் முழு நேர தொழிலாக செய்ய வேண்டும் என்றில்லை. அரட்டை அடிக்கும் சமயத்திற்கு பதில் செய்தால் கூட நமக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு நேரங்களில் செய்தால் போதும். பாக்கெட் மணி கிடைக்கும். அதிகமாக உழைத்தால் நிறைய பணம் கிடைக்கும். Something is better than nothing illaiya..

மேலே உள்ள லிங்கில் பதிவு செய்த பின் அந்தந்த தளங்களில் view ads என்று இருக்கும். அதில் நாம் விளம்பரங்களை பார்க்க வேண்டும். அதில் நிறைய விலங்குகளின் படங்களை காண்பிப்பார்கள். அதில் நாம் பூனையின் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8 dollar சேர்ந்தவுடன் நமது paypal account டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபால் உங்களுக்கு Account இல்லையா.. உங்களின் gmail account ன் மூலம் create செய்து கொள்ளலாம். இது மிக மிக சுலபம். இனி மேலும் தாமதம் வேண்டாம். paypal account உடனே create செய்யுங்கள்.

அவர்கள் dollar ஐ rupee ஆக மாற்றி நம் கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபாலில் லாகின் செய்த பிறகு ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களை தரவேண்டும்.

அப்படி தரும் போது AUTOWITHDRAWAL என்ற OPTION இருக்கும். அதை நீங்கள் SELECT செய்தால் ஒவ்வொரு தடவை பேபாலுக்கு பணம் வரும்போதும் உங்கள் ACCOUNT டிற்கு பணம் வந்து விடும். 

withdraw money என்ற option paypal il irukkum.

அதில் உங்கள் bank account ஐ add செய்து கொள்ளலாம்.

auto withdrawal select செய்தால் எப்போது paypal லுக்கு பணம் வந்தாலும் ஆட்டோமெடிக்காக நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பியுங்கள் நண்பர்களே.

பேபால் பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு இந்த பதிவை படிக்கவும்


படித்ததோடு நின்று விடாதீர்கள். பணம் பண்ணவும் ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு தளங்களும் Instant Payout உடனடியாக  பணம் நம் பேபால் அக்கௌண்ட்டிற்கு வந்து விடும்...


உங்கள் வங்கி கணக்கு எண்ணை ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் கொடுக்க வேண்டும்


அதன் பின்னர் withdraw money கொடுத்து அதில் autowithdrawal கொடுத்தால் அதன் பின்னர் ஒவ்வொது தடவை பேபாலுக்கு பணம் வரும் போதும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்


நன்றி வணக்கம்.. இப்படி ஒரு பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பர்களே....

நண்பர்களே சர்வேயில் கலந்து கொள்ள பணம் பின்வரும் தளம் உதவுகிறது.. நீங்கள் சொடுக்கி இணையலாம். பணம் பண்ண ஆரம்பியுங்கள். நேரத்தை வீணாக்குவதை குறையுங்கள்.

பின்வரும் தளம் சர்வேக்காக பணம் தருகின்றன..


Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

சில புகைப்படங்கள் நீங்கள் பார்ப்பதற்கு இணைத்துள்ளேன். link அழுத்தி பாருங்கள் நண்பர்களே...

http://www.redgage.com/photos/megajoseph/the-cross.html

http://www.redgage.com/photos/megajoseph/the-damaged-hut-house.html

http://www.redgage.com/photos/megajoseph/the-root-of-the-big-tree.html

http://www.redgage.com/photos/megajoseph/the-shadow-of-a-coconut-tree-in-water.htmlhttp://www.redgage.com/photos/megajoseph/the-small-boy-statue.html


http://www.redgage.com/photos/megajoseph/the-two-birds.html

http://www.redgage.com/photos/megajoseph/turkey.html

http://www.redgage.com/photos/megajoseph/the-natural-food-item-nungu.html


http://www.redgage.com/photos/megajoseph/fort-nagercoil.html

http://www.redgage.com/photos/megajoseph/field-work.html

http://www.redgage.com/photos/megajoseph/fort-nagercoil.html

http://www.redgage.com/photos/megajoseph/the-temple.html

http://www.redgage.com/photos/megajoseph/the-statue.html

http://www.redgage.com/photos/megajoseph/circle-time-of-dogs-in-beach.htmlபணம் பண்ணும் இணைய தளம்

நான் ஒரு இணைய தளத்தில் இணைத்துள்ளேன். அது survey களுக்கு பணம் தரும் நல்ல இணைய தளம் . நீங்களும் இணையலாம். paypal வழியாக பணம் அனுப்பிவிடுவார்கள். நண்பர்களே இணையுங்கள். சம்பாதியுங்கள்.


http://paidviewpoint.com/?r=4itehf

தினமும் survey தெரிகிறது. தினம் தினம் நாம் சம்பாதிக்கலாம்..

ஆரம்பியுங்கள் ந்ண்பர்களே.. வாழ்த்துக்கள்.