வாழ்க்கை என்பது..

மனித வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.

பிறப்பது வளர்வது வாழ்வது இறந்து போவது. இது ஒரு தொடர் நிகழ்வு. நாம் நம்மை துய்மையாக்கிக் கொள்ள தான் பிறந்திருக்கிறோம்.

வினைப் பதிவே தேகம் கண்டாய்

நீங்கள் நன்கு யோசித்துப் பாருங்கள்

2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் பிறந்தான் என்றால் அவன் பிறந்தான் வாழ்ந்தான் செத்துப்போனான். அவனுக்கு ஒரு வாரிசு பிறந்தது வாழ்ந்தது. பின்பு செத்துப் போனார்கள்.

திரும்ப திரும்ப நடக்கும் தொடர் நிகழ்வே வாழ்க்கை.

யாருக்கும் துன்பமளிக்காமல் நம்மை நாம் துாய்மையாக்கிக்கொள்வோம்.

அதற்காகவே இந்த ஜென்மம் எடுத்துள்ளோம்.

அதை புரிந்து கொள்வோம்.

வாழ்க வளமுடன்.