திருமண உறுதிமொழி

திருமண உறுதி மொழி

கிறித்துவர்களில் திருமண உறுதி மொழி உள்ளது . அது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மற்ற மதத்தை சார்ந்த நண்பர்களும் தெரிந்து கொள்வதற்காக அதை எங்கே அளிக்கிறேன்.

இன்பத்திலும் துன்பத்திலும்
உடல் நலத்திலும் நோயிலும்
உனக்கு பிரமாணிக்கமையிருந்து
என் வாழ்நாளெல்லாம் உன்னை
நேசிக்கவும் மதிக்கவும்
வாக்களிக்கிறேன்இந்த உறுதிமொழியை நாம் நினைவில் கொண்டால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை அதிகரித்து கொள்ளலாம். அன்பை அதிகபடுத்துவோம். உறுதிமொழியை நினைவில் கொள்வோம்.

நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

No comments: