ஆண்டி என்ற வார்த்தை வேண்டாமே


நிறைய பேர் ஆண்டி என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள். ஆதாவது நாம் அழைபவர்க்கு என்ன வயது என்று தெரியாமலே ஆண்டி என்கிறார்கள்.

முப்பதிமுன்று வயது பெண்ணை பார்த்து முப்பது வயது ஆண் ஆன்டி என்றால் அந்த கேட்பவரின் மனோ நிலை என்னவாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

ஒரு சில ஆண்கள் காயபடுத்துவதர்க்காகவே ஆன்டி என்கிறார்கள். கல்யாணமகி விட்டால் ஆன்டியாம் அதுவும் யாருக்கு ஒரு சில வயதே சிறியவர்களுக்கு.

என்ன காலம் பாருங்கள்.

அதை விட நமக்கு மற்றவர்களின் வயதை மதிப்பிட தெரியட போது மேடம் என்று அழைக்கலாம்.

ஆன்டி என்பது உறவு முறையை குறிக்கும் ஒரு சொல். யாதும் ஊரே யாவரும் கேளிர் தான் இருந்தாலும் வயதை மதிப்பிட தெரிந்தால் மட்டும் ஆன்டி என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். மற்ற நேரங்களில் மேடம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

புண் பட்ட மனதில் எண்ணங்களை எழுதுகிறேன்.

மாற்றங்களை ஏற்படுத்துவோம். நல்ல மாற்றங்களை ஏற்று கொள்வோம்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

நன்றி ..............

3 comments:

K.s.s.Rajh said...

சரியாகச் சொன்னீர்கள் மேடம் நான் பொதுவாக மேடம் என்றுதான் அழைப்பது நல்லா பழக்கமானவர்களை அவர்களின் வயதை பொருத்து அக்கா இல்லை மேடம் என்று அழைப்பதுண்டு

Anonymous said...

ஆன்டி - என்றதும் கொஞ்சம் யோசித்தேன்.ஓ.கே. நாங்கள் அல்லது நான் அன்ரி என்போம். ஓ.கே. உமது வேதனை புரிகிறது. மாற்றம் வரும் என நம்புவோம். நேரிலே தன்மையாகக் கூறி மாற்றலாம். வெற்றியடைய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Unknown said...

nandri raj and kovaikavi avalkaley