
கரம்பிடித்த நாள்முதலாய்
இன்பத்தில் இணையாக
துன்பத்தில் துணையாக
பருவங்கள் பலகடந்தும்
துளியும் குறையாத
காதலுடன் வாழும்
தம்பதிகள் அனைவருக்கும்
இனிய காதலர்தின
வாழ்த்துக்கள்.
வற்றா நேசத்துடன்
வளமான வாழ்க்கையை
தொடருங்கள் இனிதாக.
எதிர்கால பக்கங்களில்
உண்மை நேசத்திற்கு
உதாரணமாய் சிறந்திடுவீர்.
9 comments:
//வற்றா நேசத்துடன்
வளமான வாழ்க்கையை
தொடருங்கள் இனிதாக.//
காதலர் தின வாழ்த்துக்கள்
அன்பு சிநேகிதிக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி சிநேகிதி மற்றும் சுந்தரா.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணாமலையான்.
nalla valththukkal unmaiyaana kaathalukkku. super. vaalththukkal.
நன்றி சரவணன்.
காதலர் தின வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள்
Post a Comment