Showing posts with label fat reduce food. Show all posts
Showing posts with label fat reduce food. Show all posts

Fat reduce technic tamil


நான் ஒரு கட்டுரை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குண்டாக இருப்பதால் வரும் தீமைகள் 
பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உடனே வரும்பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு ஏற்படும்
மாரடைப்பு ஏற்படும்இன்னும் பல பல பிரச்சினைகள் ஏற்படும் 
தீர்வுகள் 
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை குறையும் என்று சொல்ல்கின்றனர் சிலர் அது உண்மை அல்லகாலையில் எழுந்தவுடன் தக்காளி சாறு சிறிதளவு உப்பும் மிளகும் சேர்த்து அருந்தினால் நல்லது. (சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி சாறு அருந்த வேண்டாம்)
எலுமிச்சை சாறு அருந்தலாம். (அதிலும் உப்பும் மிளகும் சேர்த்து கொள்ளலாம்)
கலோரி குறைவான உணவுகள் அருந்தலாம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திரவ உணவு மட்டும் அருந்தலாம். எப்படி செய்தல் ஒரு மதத்திற்குள் ஒரு கிலோ குறையும்.எவ்வளவு விஷயம் சொல்கிறேனே நான் எப்படி இருப்பேன் தெரியுமா குண்டாகத்தான். நானும் கடைபிடிக்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

நன்றி

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

வணக்கம்

அன்புடன்

மேகா

பாலா செய்தால் மேல உள்ள உருவம் கிழே உள்ள உருவமாக மாறும்

Blog Archive