அப்பா

நான் எங்கள் வீட்டில் கடைசி பெண்.

இரண்டு அக்காக்கள். ஒரு அண்ணன்.(மொத்தம் 4 பேர் )

என் அப்பா எப்போதுமே என்னை அடித்ததில்லை. ஆனால் ஒரே ஒரு சமயம் மட்டும் ஒரு பெல்டால் என்னை அடித்து விட்டார்.

எதற்காக அடி வந்கிநூம் என்பது நினைவில் இல்லை. அனால் அடி வங்கிநாடு மட்டும் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து உள்ளது.

என் அப்பா இப்போது உயிருடன் இல்லை. அனால் என் மீது தான் என் அப்பாவிற்கு பாசம் அதிகம்.

வீட்டினில் நிழையும் பொது என் பெயரை அழைத்து கொண்டு தான் உள்ளே வருவார். கடைசி மகள் அல்லவே அந்த பாசம்.

அனால் என் திருமண நேரத்தில் கூட என் அப்பா உயிருடன் இல்லை. 1997 ல் இறந்து விட்டார். என் முதல் அக்காவின் திருமணத்தை மட்டுமே பார்த்தார்.

என் அன்பு அப்பாவின் நினைவு நாள் பெப்ரவரி பதினொன்று. என் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய நீங்களும் பிறர்தியுங்களேன்.

நன்றி வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

அன்புடன்

உங்கள் சினேகிதி

No comments:

Blog Archive