எனக்கு தெரிந்த ஒருவர் நான் சிறுவயதாக இருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் தங்கி இருந்தார். எங்கள் குடும்பம் அவருக்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்து வந்தது.
அவர் பிற்காலத்தில் ஒரு பெரிய பள்ளி ஆரம்பித்தார். என் அம்மா அங்கன்வாடியில் பணியாற்றினார். அப்போது போலியோ சொட்டு மருந்து உற்ற அவர் பள்ளியை அணுகிய பொது அவர் மறுத்து விட்டார்.
என்னே ஒரு தரும சிந்தனை பாருங்கள்.
அவர் எப்படி யாருன்க்கும் எதுவும் கொடுக்காமல் சேர்த்து வைத்து கடைசியில் ஆகால மரணம் (லாரியில் அடி பட்டு இறந்து போனார்)
நேரம் கிடைக்கும் பொது நன்மை செய்வோம்.
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். (கண்டிப்பாக எல்லாமே நாம் செய்கின்ற செயல்களின் விளைவுகள் தான்)
நாம் வளர்வதற்கு வாழ்வதற்கு பலர் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் திருப்பி செய்ய முடியாது. அதை நாம் பார்பவருக்கு செய்வோம். கடன் +மை =கடமை.
நலமுடன் வாழ்வோம்.
நன்றி
வணக்கம்
No comments:
Post a Comment