நான் நேற்று ஒரு வங்கிக்கு போய் இருந்தேன். ATM Card - அந்த வங்கியில் எதுவரை பெறாமல் இருந்தேன். சரி நேற்று எனக்கு விடுமுறையாக இருந்ததால் நாம் apply செய்யலாம் என நினைத்து apply செய்தேன்.
அங்கிருந்த மேடம் என்ன சொன்னார்கள் என்றால் " அதோ அங்கே ஒரு சார் நிற்கிறார் பாருங்கள் அவர் தான் ATM card கொடுப்பவர். அவரிடம் நீங்கள் சென்று ATM card இன்று கொடுப்பாரா(சனிக்கிழமை என்பதால்) விசாரித்து வாருங்கள் என்றார். அவரும் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டார்.
நானும் மேடத்திடம் application வாங்கி நிரப்பி கொடுத்துவிட்டேன்.
pan number மறந்து விட்டதால் போன் செய்து pan நும்பரும் வாங்கி விட்டேன்.
இடையில் இன்னொருவர் என்ன சொன்னார் என்றால் இன்று சனிகிழமை அதனால் ATM card தர்ரமாடோம் என்று சொன்னார்.
நல்லவேளையாக ATM card vazhangupavar ATM card தந்து விட்டார். என் நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ம்ம். எப்படி இருக்கிறது கதை என் சொல்ல.
No comments:
Post a Comment