Parattum Palanum

https://youtu.be/f7j1zPhNhNE
நீங்கள் ஒருவரை வாழ்த்தும்போது, பாராட்டும்போது உங்களுக்குள் ஒரு அதிர்வுகள் உண்டாகிறது. அந்த அதிர்வுகள் ஆற்றல்களாக மாறுகிறது.
.
அந்த ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து அதிர்வலைகள் மூலம் வாழ்த்தபடும் அல்லது பாராட்டப்படும் நபரை அடைகிறது. மீண்டும் உங்களை நோக்கி வந்தடைகிறது
.
இது தான் லா ஆப் கிரியசன் சர்கிள் எனபடும் படைப்பு சுற்று விதி
.
வாழ்த்தும், பாராட்டு வார்த்தைகளுக்கும் நல்ல அதிர்வலைகள் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும்போது உங்களுக்குள் நல்ல ஆற்றல்களாக பெருகெடுக்கிறது..
.
அதுவே யோகாசனம், பிரயணமாம், தியானம், உடற்பயிற்சிக்கு நிகரான ஆற்றலை உங்களுக்கு தருகிறது.
.
நல்ல ஆற்றல்களாக இருந்தால் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லதே நடக்கும்
.
கெட்ட ஆற்றல்களாக இருந்தால் ஆள் அவ்வளவு தான்.

No comments:

Blog Archive