DEIVAMAGAL TODAY EPISODE CLICK AND WATCH
https://youtu.be/jlZzEBLzSjo
Click to watch deiva magal today
Good thoghts vs Alan james
ஆலன் ஜேம்ஸ் - இவர் பற்றி உங்களில் பலர் கேள்வி பட்டிருக்கலாம். கேள்வி படமழலும் இருக்கலாம். இவர் மிக சிறந்த தத்துவ ஞானி.
இவரின் கருத்துக்கள் எனக்கு மிக மிக பிடிக்கும். நான் எப்போதோ படித்தது. அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.
நல்ல எண்ணங்களே நம் துணைவர்கள்.நல்ல எண்ணங்கள் நல்ல காரியங்களை செய்யும் படி செய்யும்நல்ல எண்ணங்கள் முழுமையான வாழ்க்கைக்கு உதவி செய்யும்நல்லவர்களை நாய் கடிக்காது. பாம்பு தீண்டாது. புலி பாய்ந்து kollathu
இவை என்னக்கு நியாபகம் இருக்கும் சில கருத்துகள்.
பின்பற்றுங்கள்
பலன் பெறுங்கள்
நன்றி
வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
அன்புடன்
மேகா
Manathai pathitha sambavam
நான் பத்திரிகையில் ஒரு சம்பவம் படித்தேன். அது மனதை வெகுவாக பாதித்தது.
கணவன் மனைவிக்கு காலையில் ஒரு தகறாரு. அது என்னவென்றால் சாப்பாடு விரைவில் செய்து தரவில்லை என்பது பிரச்னை. அதற்காக கணவன் மனைவியை அடித்து விட்டார்.
அதனால் அந்த மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா தற்கொலை.
அவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்ற கணவன் மனைவியை சாமாதான படுத்து போன் செய்து உள்ளார். அதற்குள்ளாக அந்த மனைவி இறந்து போய்விட்டார்.
என்ன கொடுமை.
அதை விட பயங்கரம்.
மாலையில் வந்த கணவன் மாமியார் விட்டிற்கு போன் செய்து விட்டு அவரும் இறந்து விட்டார்.
இப்போது பரிதவிப்பது அவர்களால் படைக்கப்பட்ட சின்னந்சிறு சிசு. அவர்களின் குழந்தை.
இவர்களுக்கு உயிர் அவ்வளவு சாதாரனமாக போய்விட்டது. சின்ன சின்ன சண்டைகளுக்கு உயிர் மாய்த்து கொள்வதா.
எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இந்த நிலையம் மாறும் என்பதை நினைத்து கொள்ளுங்கள்.
பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்களை பார்த்து பயந்து பின்வாங்கட்டும். நீங்கள் பிரச்சினைகளை பார்த்து பின்வாங்காதீர்கள்.
நன்றி.
வணக்கம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
அன்புடன்
My story atm card
நான் நேற்று ஒரு வங்கிக்கு போய் இருந்தேன். ATM Card - அந்த வங்கியில் எதுவரை பெறாமல் இருந்தேன். சரி நேற்று எனக்கு விடுமுறையாக இருந்ததால் நாம் apply செய்யலாம் என நினைத்து apply செய்தேன்.
அங்கிருந்த மேடம் என்ன சொன்னார்கள் என்றால் " அதோ அங்கே ஒரு சார் நிற்கிறார் பாருங்கள் அவர் தான் ATM card கொடுப்பவர். அவரிடம் நீங்கள் சென்று ATM card இன்று கொடுப்பாரா(சனிக்கிழமை என்பதால்) விசாரித்து வாருங்கள் என்றார். அவரும் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டார்.
நானும் மேடத்திடம் application வாங்கி நிரப்பி கொடுத்துவிட்டேன்.
pan number மறந்து விட்டதால் போன் செய்து pan நும்பரும் வாங்கி விட்டேன்.
இடையில் இன்னொருவர் என்ன சொன்னார் என்றால் இன்று சனிகிழமை அதனால் ATM card தர்ரமாடோம் என்று சொன்னார்.
நல்லவேளையாக ATM card vazhangupavar ATM card தந்து விட்டார். என் நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ம்ம். எப்படி இருக்கிறது கதை என் சொல்ல.
Fat reducing technic
நான் ஒரு கட்டுரை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குண்டாக இருப்பதால் வரும் தீமைகள்
பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உடனே வரும்பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு ஏற்படும்
மாரடைப்பு ஏற்படும்இன்னும் பல பல பிரச்சினைகள் ஏற்படும்
தீர்வுகள்
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை குறையும் என்று சொல்ல்கின்றனர் சிலர் அது உண்மை அல்லகாலையில் எழுந்தவுடன் தக்காளி சாறு சிறிதளவு உப்பும் மிளகும் சேர்த்து அருந்தினால் நல்லது. (சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி சாறு அருந்த வேண்டாம்)
எலுமிச்சை சாறு அருந்தலாம். (அதிலும் உப்பும் மிளகும் சேர்த்து கொள்ளலாம்)
கலோரி குறைவான உணவுகள் அருந்தலாம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திரவ உணவு மட்டும் அருந்தலாம். எப்படி செய்தல் ஒரு மதத்திற்குள் ஒரு கிலோ குறையும்.எவ்வளவு விஷயம் சொல்கிறேனே நான் எப்படி இருப்பேன் தெரியுமா குண்டாகத்தான். நானும் கடைபிடிக்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வணக்கம்
அன்புடன்
மேகா
முயற்சி
துளித்துளியாய்க்
கொட்டித்தான்
குடம் நிரம்புகிறது..
சிறுக சிறுக முயற்சி செய்...
உன்னால்
எல்லாம் முடியும்.
Vazhdthu
வாழ்த்துகள் தினம்😊 ஒரு😊 திருக்குறள்😊
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
Aska Svn
Translation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world❤. என்றும் ❤மாறா ❤அன்புடன்❤🔴15🔴1🔴2018🔴🔴 வாழ்த்துக்கள் 🍎❤❤❤
Abdul kalam
Good evening friends...
நிகழ்ச்சியொன்றில் குத்துவிளக்கு ஏற்றும் முன் டாக்டர் அப்துல்கலாம்.
அவர்கள் பேசியது..
குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்.
அந்த திரிக்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம்.
அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்.
இதுதான் எங்கள் இந்தியா..!!!
Chandanam
சந்தனக்கட்டையை எவ்வளவு தேய்த்தாலும்
அது தன் வாசனையிலிருந்து ஒரு சிறிதும் குறையாது.
அதுபோல பிறருக்கு கொடுத்துதவி வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள், தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்கள்....
- திருவள்ளுவர்
Fat reduce technic tamil
நான் ஒரு கட்டுரை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குண்டாக இருப்பதால் வரும் தீமைகள்
பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உடனே வரும்பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு ஏற்படும்
மாரடைப்பு ஏற்படும்இன்னும் பல பல பிரச்சினைகள் ஏற்படும்
தீர்வுகள்
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை குறையும் என்று சொல்ல்கின்றனர் சிலர் அது உண்மை அல்லகாலையில் எழுந்தவுடன் தக்காளி சாறு சிறிதளவு உப்பும் மிளகும் சேர்த்து அருந்தினால் நல்லது. (சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி சாறு அருந்த வேண்டாம்)
எலுமிச்சை சாறு அருந்தலாம். (அதிலும் உப்பும் மிளகும் சேர்த்து கொள்ளலாம்)
கலோரி குறைவான உணவுகள் அருந்தலாம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திரவ உணவு மட்டும் அருந்தலாம். எப்படி செய்தல் ஒரு மதத்திற்குள் ஒரு கிலோ குறையும்.எவ்வளவு விஷயம் சொல்கிறேனே நான் எப்படி இருப்பேன் தெரியுமா குண்டாகத்தான். நானும் கடைபிடிக்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
வணக்கம்
அன்புடன்
மேகா
Thalaiva Unnai Vananga Lyrics
தலைவா உனை வணங்க
உன் தலை மேல் கரம் குவிக்க
வரமே உனைக் கேட்க
நான் சிரமே தாழ் பணிந்தேன்
அகல் போல் எரியும் அன்பு
அது பகல் போல் மணம் பரவும்
நிலையை உனை நினைத்தால்
நான் மலையாய் உயர்வடைவேன்
நான் மலையாய் உயர்வடைவேன்
தலைவா உனை வணங்க
உன் தலை மேல் கரம் குவிக்க
வரமே உனைக் கேட்க
நான் சிரமே தாழ் பணிந்தேன்
நீர் போல் தூய்மையையும்
உன் நினைவினில் ஓட செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால்
என்னை சிக்கிரம் தூக்கிவிடு
என்னை சிக்கிரம் தூக்கிவிடு
My youtube video
Iam running a cgannel called natpodu nannee watch and support friends
Other videos of Natpodu Nannee please watch
I use mCent Browser to surf the net and earn points for free mobile recharge. Install from Google Play: https://browser.mcent.com/r/BHVEmLuNQhepSTPIrfNUNQ
https://youtu.be/8Nir4pVksoM
https://youtu.be/hUt2W9HeDX0
https://youtu.be/Hdm8-WGkVVI
https://youtu.be/nDxrKvFYGHE
https://youtu.be/vFUAqneWzzE
https://youtu.be/szPiEvad98c
https://youtu.be/EEqB8fALdHs
https://youtu.be/dIRR4Hs9JHQ
https://youtu.be/jZw7CHuQbnk
https://youtu.be/u56W1nrScEI
follow me on facebook
https://www.facebook.com/rebacca.joseph.1
The given below is my channel link
http://www.youtube.com/channel/UCufYOLuPrgJkkyh-zYMaGDQ
THIRUKURAL
வாழ்த்துகள் அன்புடன் "திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன அவற்றில் ஒவ்வவொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் கூறப்படுள்ளன"
அதிகாரங்கள் :
அடக்கமுடைமை
அன்புடைமை
அமைச்சு
அரண்
அருளுடைமை
அறன்வலியுறுத்தல்
அறிவுடைமை
அலரறிவுறுத்தல்
அழுக்காறாமை
அவர்வயின்விதும்பல்
அவாவறுத்தல்
அவையஞ்சாமை
அவையறிதல்
ஆள்வினையுடைமை
இகல்
இடனறிதல்
இடுக்கணழியாமை
இனியவைகூறல்
இன்னாசெய்யாமை
இரவச்சம்
இரவு
இறைமாட்சி
இல்வாழ்க்கை
ஈகை
உட்பகை
உறுப்புநலனழிதல்
உழவு
ஊக்கமுடைமை
ஊடலுவகை
ஊழியல்
ஊழ்
ஒப்புரவறிதல்
ஒற்றாடல்
ஒழுக்கமுடைமை
கடவுள் வாழ்த்து
கண்ணோட்டம்
கண்விதுப்பழிதல்
கனவுநிலையுரைத்தல்
கயமை
கல்லாமை
கல்வி Aska Svn
கள்ளாமை
கள்ளுண்ணாமை
காதற்சிறப்புரைத்தல்
காலமறிதல்
குடிசெயல்வகை
குடிமை
குறிப்பறிவுறுத்தல்
குற்றங்கடிதல்
கூடாநட்பு
கூடாவொழுக்கம்
கூழியல்
கேள்வி
கொடுங்கோன்மை
கொல்லாமை
சான்றாண்மை
சிற்றினஞ்சேராமை
சுற்றந்தழால்
சூது
செங்கோன்மை
செய்ந்நன்றி அறிதல்
சொல்வன்மை
தகையணங்குறுத்தல்
தனிப்படர்மிகுதி
தவம்
தீ நட்பு
தீவினையச்சம்
துறவு
தூது
தெரிந்துசெயல்வகை
தெரிந்துதெளிதல்
தெரிந்துவினையாடல்
நடுவு நிலைமை
நட்பாராய்தல்
நட்பு
நன்றியில்செல்வம்
நலம்புனைந்துரைத்தல்
நல்குரவு
நாடு
நாணுடைமை
நாணுத்துறவுரைத்தல்
நினைந்தவர்புலம்பல்
நிறையழிதல்
நிலையாமை
நீத்தார் பெருமை
நெஞ்சொடுகிளத்தல்
நெஞ்சொடுபுலத்தல்
பகைத்திறந்தெரிதல்
பகைமாட்சி
பசப்புறுபருவரல்
படர்மெலிந்திரங்கல்
படைச்செருக்கு
படைமாட்சி
பண்புடைமை
பயனில சொல்லாமை
பழைமை
பிரிவாற்றாமை
பிறனில் விழையாமை
புகழ்
புணர்ச்சிமகிழ்தல்
புணர்ச்சிவிதும்பல்
புதல்வரைப் பெறுதல்
புறங்கூறாமை
புலவி
புலவி நுணுக்கம்
புலான்மறுத்தல்
புல்லறிவாண்மை
பெண்வழிச்சேறல்
பெரியாரைத் துணைக்கோடல்
பெரியாரைப் பிழையாமை
பெருமை
பேதைமை
பொச்சாவாமை
பொருள்செயல்வகை
பொறையுடைமை
பொழுதுகண்டிரங்கல்
மடியின்மை
மன்னரைச் சேர்ந்தொழுதல்
மருந்து
மானம்
மெய்யுணர்தல்
வரைவின்மகளிர்
வலியறிதல்
வான்சிறப்பு
வாய்மை
வாழ்க்கைத் துணைநலம்
வினைசெயல்வகை
வினைத்திட்பம்
வினைத்தூய்மை
விருந்தோம்பல்
வெஃகாமை
வெகுளாமை
வெருவந்தசெய்யாமை என்றும் மாறா அன்புடன் வணக்கம் வாழ்த்துக்கள்
தருமம்
எனக்கு தெரிந்த ஒருவர் நான் சிறுவயதாக இருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் தங்கி இருந்தார். எங்கள் குடும்பம் அவருக்கு தேவையான சிறு சிறு உதவிகள் செய்து வந்தது.
அவர் பிற்காலத்தில் ஒரு பெரிய பள்ளி ஆரம்பித்தார். என் அம்மா அங்கன்வாடியில் பணியாற்றினார். அப்போது போலியோ சொட்டு மருந்து உற்ற அவர் பள்ளியை அணுகிய பொது அவர் மறுத்து விட்டார்.
என்னே ஒரு தரும சிந்தனை பாருங்கள்.
அவர் எப்படி யாருன்க்கும் எதுவும் கொடுக்காமல் சேர்த்து வைத்து கடைசியில் ஆகால மரணம் (லாரியில் அடி பட்டு இறந்து போனார்)
நேரம் கிடைக்கும் பொது நன்மை செய்வோம்.
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும். (கண்டிப்பாக எல்லாமே நாம் செய்கின்ற செயல்களின் விளைவுகள் தான்)
நாம் வளர்வதற்கு வாழ்வதற்கு பலர் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் திருப்பி செய்ய முடியாது. அதை நாம் பார்பவருக்கு செய்வோம். கடன் +மை =கடமை.
நலமுடன் வாழ்வோம்.
நன்றி
வணக்கம்
Pongalo pongal
" click to watch the video. பொங்கல் "
வரவிருக்கிறது...
எனக்கு வாழ்த்து சொல்ல வருபவர்கள் தயவுசெய்து வரிசையாக வரவும்
🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶 பின்னால் வருபவர்கள் தயவுசெய்து 💪 தள்ளு 👊முள்ளு செய்யாதீர்கள் 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃......
நெருக்கடி ஐ தவிற்க
whstsapp , email , sms மூலமாகவும் wish செய்யலாம்..... ( அவர்களுக்கும் ஆசீர்வாதம் உண்டு )
Note:
GIFT 🎁 கொண்டு வருவதை தவிர்க்கவும்☝
💰அன்பளிப்பாக வரும் CASH ஏற்றுக்கொள்ளப்படும் !!!!!!!!
🌷அன்பு பொங்க.
ஆசை பொங்க.
இன்பம் பொங்க.
இனிமை பொங்க.
என்றும் உங்கள் வீட்டில்
மகிழ்ச்சி பொங்க.
பொங்கலோ பொங்கல்"
எனது இனிய அட்வான்ஸ்
பொங்கல் வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மாணவன் அதிகம் பகிரவும்
கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மாணவன் அதிகம் பகிரவும்
Click here to watch the video
கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மாணவன் அதிகம் பகிரவும்
கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மாணவன் அதிகம் பகிரவும்
Click here to watch the video
நிலம் நிலம் நிலம்
நிலம் உங்களுக்கு வேண்டுமா
100 மடங்கு விலை யேரும் அப்படி இப்படி என்றுசொல்லி
விற்று விடுகிறார்கள்.
வியாபாரி்் என்கிட்ட போன தடவை நிலம் வாங்கினீங்களே
நிலம் வாங்கினவர் ஆமாம்
வியாபாரி அப்போ ஒரு பன்னி free ya கொடுத்தோமே
நிலம் வாங்கினவர் ஆமாம். இப்போ வீட்டிலே கட்டி தீனி போட்டுட்டு இருக்கேன்.
நிலம் வாங்கினவர் நீங்க எதாவது ஒன்னு free ya கொடுக்கறதுதான் உங்க speciality. அதனால்தான் உங்ககிட்டயே நிலம் வாங்கறேன். எது free ya கொடுத்தாலும் விடுறதில்ல...
அப்பா
நான் எங்கள் வீட்டில் கடைசி பெண்.
இரண்டு அக்காக்கள். ஒரு அண்ணன்.(மொத்தம் 4 பேர் )
என் அப்பா எப்போதுமே என்னை அடித்ததில்லை. ஆனால் ஒரே ஒரு சமயம் மட்டும் ஒரு பெல்டால் என்னை அடித்து விட்டார்.
எதற்காக அடி வந்கிநூம் என்பது நினைவில் இல்லை. அனால் அடி வங்கிநாடு மட்டும் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்து உள்ளது.
என் அப்பா இப்போது உயிருடன் இல்லை. அனால் என் மீது தான் என் அப்பாவிற்கு பாசம் அதிகம்.
வீட்டினில் நிழையும் பொது என் பெயரை அழைத்து கொண்டு தான் உள்ளே வருவார். கடைசி மகள் அல்லவே அந்த பாசம்.
அனால் என் திருமண நேரத்தில் கூட என் அப்பா உயிருடன் இல்லை. 1997 ல் இறந்து விட்டார். என் முதல் அக்காவின் திருமணத்தை மட்டுமே பார்த்தார்.
என் அன்பு அப்பாவின் நினைவு நாள் பெப்ரவரி பதினொன்று. என் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய நீங்களும் பிறர்தியுங்களேன்.
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
அன்புடன்
உங்கள் சினேகிதி
எலி
என் வீட்டில் எலி நிறைய நாட்களாக தொல்லை கொடுத்து கொண்டு வருகிறது.
சரி என்று எலிப்பொறி வாங்கி வந்தேன் என் அக்காவிடம் இருந்து.
சரி என்று என்னிடம் இருந்த பிஸ்கட் ஒன்றை வைத்தேன்
எலி பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று விட்டது.
பொறியில் அகப்படவில்லை.
சரி என்று பக்கத்துக்கு வீட்டுக்கரர்களிடன் கருவாடு இருக்குமா என்று விசாரித்தேன்.
அவர்கள் வைத்து கொண்டு இல்லை.
சரி இரண்டு ரூபாய்க்கு வாங்கலாம் என்றால் இந்த கடையிலும் இல்லை.
மீன் மார்க்கெட் சென்று இரண்டு ரூபாய்க்கு கேட்டேன்.
அவர்கள் பிரீயகவே தந்து விட்டார்கள்.
இந்த காலத்திலும் எப்படியும் சில நல்லவர்கள்.
உழைப்பும் என் கருத்தும்
ஓடியோடி உழைக்கிறேன்.
ஊதியம் ஒன்றும் பெரிதில்லை.
தேடி தேடி அலைகிறேன்
கிடைக்கவில்லை ஒன்றும்
வளம் வந்து சேர
இருள் எல்லாம் ஓய
வாழ்த்துங்கள் என்னை
வளர்கிறேன் என்றும்
ஆழ்மனம்
Click to watch video
தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.
Vazhdu vazhvu
Parattum Palanum
நீங்கள் ஒருவரை வாழ்த்தும்போது, பாராட்டும்போது உங்களுக்குள் ஒரு அதிர்வுகள் உண்டாகிறது. அந்த அதிர்வுகள் ஆற்றல்களாக மாறுகிறது.
.
அந்த ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து அதிர்வலைகள் மூலம் வாழ்த்தபடும் அல்லது பாராட்டப்படும் நபரை அடைகிறது. மீண்டும் உங்களை நோக்கி வந்தடைகிறது
.
இது தான் லா ஆப் கிரியசன் சர்கிள் எனபடும் படைப்பு சுற்று விதி
.
வாழ்த்தும், பாராட்டு வார்த்தைகளுக்கும் நல்ல அதிர்வலைகள் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும்போது உங்களுக்குள் நல்ல ஆற்றல்களாக பெருகெடுக்கிறது..
.
அதுவே யோகாசனம், பிரயணமாம், தியானம், உடற்பயிற்சிக்கு நிகரான ஆற்றலை உங்களுக்கு தருகிறது.
.
நல்ல ஆற்றல்களாக இருந்தால் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லதே நடக்கும்
.
கெட்ட ஆற்றல்களாக இருந்தால் ஆள் அவ்வளவு தான்.
Blog Archive
-
▼
2018
(35)
-
▼
January
(35)
- Vivasayam
- காதலிக்க வைக்க புது டெக்னிக் பயன்படுத்திய இளைஞர்
- South africa shoching news tamil
- DEIVAMAGAL TODAY EPISODE CLICK AND WATCH
- Good thoghts vs Alan james
- Manathai pathitha sambavam
- My story atm card
- Fat reducing technic
- முயற்சி
- Vazhdthu
- Abdul kalam
- Chandanam
- தானா சேர்ந்த கூட்டம்
- பண்பு
- Joke vadivelu joke watch watch
- ஆழ்மனசுல நல்ல எண்ணத்தை பதிய வைப்பது எப்படி?
- Fat reduce technic tamil
- Thalaiva Unnai Vananga Lyrics
- My youtube video
- THIRUKURAL
- தருமம்
- Happy bhogi happy bhogi
- Hipnotism Tamil
- Pongalo pongal
- கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மா...
- கொய்யாபழம் பகிர்ந்து சாப்பிட நினைத்து உயிரிழந்த மா...
- நிலம் நிலம் நிலம்
- அப்பா
- எலி
- உழைப்பும் என் கருத்தும்
- ஆழ்மனம்
- Law of attraction
- Ballon theory parunga
- Vazhdu vazhvu
- Parattum Palanum
-
▼
January
(35)