புத்தாண்டு வாழ்த்துக்கள்
புலர்ந்தது புத்தாண்டு

மலர்ந்தது புது வாழ்வு

நிறைவேறா எண்ணங்கள்

நிஜமாக நிறைவேற

நித்தம் வாழ்க்கை

இன்புற்று ஓங்கிட

உங்கள் தோழியின்

அன்பு வாழ்த்து

வாழ்க வளமுடன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 comments:

K.s.s.Rajh said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

மேரிஜோசப் said...

nandri rajh avargaley