
விஜய் டிவி ல் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சியில் குள்ள மனிதர்களை பற்றி செய்தி வெளியிட்டார்கள்.
அவர்களின் நெடும் முயற்சிக்கு இடையில் குள்ள மனிதர்களை பர்ர்க்க முடியவில்லை என்று கூறிவிட்டார்கள்.
அவர்கள் எப்படியும் நம்மை விட அறிவு திறமையில் குறைந்தவர்களாக தான் இருப்பார்கள் என்பது என் யுகம். அப்படி இருக்கும் சமயத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் கேமரா வை பிக்ஸ் செய்து விட்டு வந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.
கேமரா பிக்ஸ் செய்து இருந்தால் அவர்களை நாம் பார்த்து இருக்கலாம்.
ஏன் செய்யவில்லை. என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment