சமஹா - ரீனாவும்
சமஹா என்றால் என்ன - அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வது சமஹா எனப்படும்.

என் அலுவலகத்தில் வேலை செய்பவர் ரீனா அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றால் உயர் அதிகாரிகளிடம் ஒருமாதிரியும் மற்றவர்களிடம் ஒரு மாதிரியும் நடந்து கொள்வார்கள்.

அவர்களிடம் மிக மிக மிருதுவாக பேசுவர்ர்கள். ஆனால் மற்றவர்களிடம் எரிந்து விழுவார்கள் .

இது சரியில்லை என்பது நமக்கு தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு தெரிவதில்லை.

என் செய்ய எப்படி திருத்த?

No comments: