வாய்மை எனபடுவது யாதெனின் யாதோன்றும் தீமை இல்லாத சொலல்


நானும் என் சகோதரியும் ஒரு நாள் வாழைப்பழம் வாங்கினோம். அந்த பெண்மணி இருபத்திஐந்து ரூபாய் என்று கூறினாள். சரி என்று வாங்கினோம் .

ஆனால் எங்களிடம் முப்பது ரூபாய் இருந்தது. உடனே அந்த பெண்மணி முப்பது ரூபாய் தான் நான் சொன்னேன் என்று கூறிவிட்டாள்.

காசை பார்த்ததும் வார்த்தையை மாற்றிவிட்டாள் அந்த பெண்மணி.
இது அவர்களுக்கு நன்மையா தீமையாஅதன் பிறகு அவர்களிடம் வாங்கவே தோன்றவில்லை எனக்கு.

பார்க்கும்போது ஏமாற்றிய அதுதான் தோன்றுகிறது.

வியாபாரத்தில் நேர்மை எவ்வளவு முக்கியம்.

ஒரு நாளில் முடிவதில்லை வியாபாரம். அது நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது..

வியாபாரிகளே நேர்மையை கையாளுங்கள். வாழ்வில் உயருங்கள் .. நன்றி


இதே அனுபவம் நானும் என் கணவருடன் சென்ற போதும் ஏற்பட்டது. பொருள் மட்டும் வேறு இளநீர். 


வியாபாரம் என்பது நாணயத்துடன் இருக்க வேண்டும். வெறும் நாணயம் மீதான மோகமாக இருக்க கூடாது.

2 comments:

K.s.s.Rajh said...

சிறப்பான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீங்கள் பாராட்டுகக்ள்

மேரிஜோசப் said...

thank you raj