பதிவுலக நண்பர்களுக்கு புதியவளின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.(கவிதை)

சின்னச்சிறுவர்களின்
சிறு சிறு ஆசைகள்
நிறைவேறிட…

இளைஞர்களின்
இலட்சியங்கள்
இனிதாய் நிறைவேற..

தம்பாத்ய கனவுகள்
தரமாய் நனவாகும்.
தருணங்கள் வாய்த்திட..

மூத்தோரின் வாழ்க்கை
சிறப்பாய் இனிக்க

வாழ்த்துகிறேன்…
புத்தாண்டே வருக…
நலம் பல நல்கிடுக…


நன்றி.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..

.

5 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கு நன்றி...

Rebacca said...

நன்றி அண்ணாமலையான் அவா்களே...

..:: Mãstän ::.. said...

Wish you happy new year 2010

chidambararajan said...

same to u frind
2010 il ungalidamerunthu nalla pathuvukalai & kavithaikalai varavarkirom

Rebacca said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்....