வேண்டுதலும்………….நம் நம்பிக்கைகளும்………………………………

ஓர் ஊரில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. மழை வேண்டி நடைபெற்ற அப்பிரார்த்தனை கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்.

பிரார்தனை கூட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது. அனைவரும் மழை வேண்டி உளமாற வேண்டிகொண்டனர்.

பிரார்தனை முடியும் தருவாயில் மழை வெகு வேகமாக பொழிய ஆரம்பித்தது.

பிரார்தனை முடிந்தும் விட்டது. மிக அதிக அளவில் பெய்த மழையால் யாராலும் அவரவர் வீடுகளுக்கு செல்ல இயலவில்லை. ஏனென்றால் அவர்கள் யாரும் குடை கொண்டு வரவில்லை.

ஒரே ஒரு சிறுமி மட்டும் குடை கொண்டு வந்திருந்தாள். வீட்டிற்கு தன் அன்னையுடன் சென்றாள்.

அவர்கள் வேண்டுதலின்மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லை. அந்த சின்னசிறு சிறுமியைத்தவிர………

நாமும் இப்படித்தான் பல நேரங்களில் நடந்து கொள்கிறோம். நம்புங்கள் நம்பிக்கையே வாழ்க்கை………………

வாழ்க வளமுடன்நான் எடுத்த புகைப்படங்கள் சில

http://www.redgage.com/photos/megajoseph/multi-color-plant.html


http://www.redgage.com/photos/megajoseph/christmas-hut-santhome-church.html


http://www.redgage.com/photos/megajoseph/muneeswaran-god.html

http://www.redgage.com/photos/megajoseph/grass-flower.html


http://www.redgage.com/photos/megajoseph/drumstick-leaves.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower-plant.html

http://www.redgage.com/?rf=/photos/megajoseph/blue-flower.html

4 comments:

கலையரசன் said...

எங்கேயோ படிச்ச ஞாபகம்! நல்லாயிருக்கு...

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Rebacca said...

நன்றி கலையரசன் word verification க்கு no கொடுத்துட்டேன்.

Mary Jose said...

அனைவருடைய வருகைக்கும் படித்தமைக்கும் நன்றிகள் பல...