ரத்தக் குழாய்கள் சுற்றிக்கொண்டு ரத்தம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்படுவதை VARICOSE VEIN என்று சொல்வார்கள். பொதுவாக, ரத்தக் குழாயில் உள்ள வால்வுகள் இதயத்தை நோக்கி ரத்தம் செல்ல வழிவகை செய்கின்றன..
VARICOSE VEIN ஏற்பட்டால் இந்த வால்வுகள் சரியாக வேலை செய்யாது. இதனால் ரத்தக்குழாயிலேயே ரத்தம் தேங்கி ரத்தக் குழாயானது பெரிதாக மாறும். இது பொதுவாக கால்பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும். இந்த பாதிப்பு மற்ற பகுதிகளில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

1 comment:
தகவலுக்கு நன்றி...
Post a Comment