இறைவனிடம் ஒரு கேள்வி

குப்பையி்ல் வீசுபவர்க்கும்
கொலைகாரர்களுக்கும்
உடனே கிடைக்கும்
குழந்தை வரம்

அதை கேட்கும் நல்
உள்ளங்களுக்கு
கிடைக்காமல்
தாமதமாகும் காரணம்

என்ன கடவுளே
உன் திட்டம் தான் என்ன
ஏன் இந்த வேறுபாடு...
No comments:

Blog Archive