தாமதத்திருமணங்களும் குழந்தையின்மைகளும்

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.

பருவத்தே பயிர் செய்ய வேண்டும். அதேபோல் பருவத்தில் சரியான வயதில் திருமணம் முடிக்க வேண்டும்.. பெற்றோர்களே சிந்தியுங்கள்....

சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

இறைவனிடம் ஒரு கேள்வி

குப்பையி்ல் வீசுபவர்க்கும்
கொலைகாரர்களுக்கும்
உடனே கிடைக்கும்
குழந்தை வரம்

அதை கேட்கும் நல்
உள்ளங்களுக்கு
கிடைக்காமல்
தாமதமாகும் காரணம்

என்ன கடவுளே
உன் திட்டம் தான் என்ன
ஏன் இந்த வேறுபாடு...




வரவு எட்டணா செலவு பத்தனா.. அதிகம் 2 அனா...

இந்த நேரம் உங்களுக்கு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


உலகில் பெரும்பாலான மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை இணையம் அளி்க்கின்றது. நீங்களும் ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க முடியும். ஒவ்வெர்ரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் இணைய விளம்பரங்கள் தருகின்றன. 

PTC தளத்திற்கு நீங்கள் புதியவரா. முதலில் இதைப் படித்து விட்டு தொடருங்கள்.இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்ப்பதற்காக பணம் தருகின்றன. 

  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை.
  • எந்தவித அடிப்படை திறமையும் தேவையில்லை
  • முழு நேரமும் செய்ய வேண்டியதில்லை(ஓய்வு நேரத்தில் செய்யலாம்)
  • 15 நிமிடங்கள் போதுமானது.
  •  போக போக சம்பாதிக்கும் பணம் அதிகரிக்கும்.
  • முதலில் கிடைக்கும் சிறிய தொகையை நினைத்து மனம் தளராமல் பல வித வழிமுறைகளை பின்பற்றி நிறைய சம்பாதிக்கலாம்.  
  • இணைய பயன்படுத்துதல் ஒரு சிலருக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைக்கும் அத்தகையவர்க்கு உகந்தது.  
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே UPGRADE செய்து கொள்ளலாம்.
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே REFERRAL களை RENT எடுத்துக்கொள்ளலாம் 


நான் இன்று இணையத்தில் PAYTOCLICK வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இணையத்தில் சம்பாதிக்க பலருக்கு ஆசை. ஆனால் தயக்கம். பயம். நாம் எதாவது ஏமாந்து விடுவோமா? என்பது போன்ற தயக்கம்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். அதாவது எதையாவது ஆரம்பித்தால் தான் தயக்கம் விலகும். நாம் பணம் கட்டும் மாதிரியான தளங்களை நம்பாதீர்கள். நம் பணத்தை நாம் இழந்து விட வாய்ப்புண்டு.

கீழே உள்ள லிங்க் களை கிளிக் செய்து பதிவு (REGISTER) செய்து சம்பாதியுங்கள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து Dollar-களில் சம்பாதியுங்கள். குறைந்த தினங்களில் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம்.

கீழே உள்ள பேனர்களை சொடுக்கி இணைய வேண்டும். அதில் VIEW ADVERTISEMENTS என்று இருக்கும். அதில் ஒரு விளம்பரத்தில் மேல் கிளிக் செய்தால் ஒரு புதிய tab l விளம்பரம் திறக்கும். முற்றிலும் லோடு ஆன வுடன் பணம் நம் கணக்கில் சேர்க்கப்படும்.

மிக மிக சுலபம் தான்..
  
http://www.neobux.com/?r=megajoseph

http://www.clixsense.com/?5146230

http://www.moderob.biz/index.php?ref=megajoseph1





http://nerdbux.com/?ref=megajoseph

http://www.hitzza.com/?r=megajoseph

http://www.clixpalace.com/index.php?ref=megajoseph1

மேலே குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து பணம் சம்பாதிக்கலாம். நான் தினமும் 10 dollargal (500 ரூபாய்கள்) சம்பாதிக்கிறேன்.

அதில் உள்ள பணத்தின் மூலமாக Referrals கள் உருவாக்கி கொள்ள முடியும். 

illaiya

மேலே உள்ள லிங்கில் பதிவு செய்த பின் அந்தந்த தளங்களில் view ads என்று இருக்கும். அதில் நாம் விளம்பரங்களை பார்க்க வேண்டும். அதில் நிறைய விலங்குகளின் படங்களை காண்பிப்பார்கள். அதில் நாம் பூனையின் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8 dollar சேர்ந்தவுடன் நமது paypal account டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபால் உங்களுக்கு Account இல்லையா.. உங்களின் gmail account ன் மூலம் create செய்து கொள்ளலாம். இது மிக மிக சுலபம். இனி மேலும் தாமதம் வேண்டாம். paypal account உடனே create செய்யுங்கள்.

அவர்கள் dollar ஐ rupee ஆக மாற்றி நம் கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபாலில் லாகின் செய்த பிறகு ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களை தரவேண்டும்.

அப்படி தரும் போது AUTOWITHDRAWAL என்ற OPTION இருக்கும். அதை நீங்கள் SELECT செய்தால் ஒவ்வொரு தடவை பேபாலுக்கு பணம் வரும்போதும் உங்கள் ACCOUNT டிற்கு பணம் வந்து விடும். 

withdraw money என்ற option paypal il irukkum.

அதில் உங்கள் bank account ஐ add செய்து கொள்ளலாம்.

auto withdrawal select செய்தால் எப்போது paypal லுக்கு பணம் வந்தாலும் ஆட்டோமெடிக்காக நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பியுங்கள் நண்பர்களே.

பேபால் பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு இந்த பதிவை படிக்கவும்


படித்ததோடு நின்று விடாதீர்கள். பணம் பண்ணவும் ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு தளங்களும் Instant Payout உடனடியாக  பணம் நம் பேபால் அக்கௌண்ட்டிற்கு வந்து விடும்...


உங்கள் வங்கி கணக்கு எண்ணை ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் கொடுக்க வேண்டும்


அதன் பின்னர் withdraw money கொடுத்து அதில் autowithdrawal கொடுத்தால் அதன் பின்னர் ஒவ்வொது தடவை பேபாலுக்கு பணம் வரும் போதும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்


நன்றி வணக்கம்.. இப்படி ஒரு பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பர்களே....

நண்பர்களே சர்வேயில் கலந்து கொள்ள பணம் பின்வரும் தளம் உதவுகிறது.. நீங்கள் சொடுக்கி இணையலாம். பணம் பண்ண ஆரம்பியுங்கள். நேரத்தை வீணாக்குவதை குறையுங்கள்.

பின்வரும் தளம் சர்வேக்காக பணம் தருகின்றன..

அதில் லாகின் செய்து தினம் தினம் காட்டப்படும் சர்வேயில் பங்கு பெறுவதன் மூலம் பயன் பெறலாம்....


Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

தவிருங்கள் பிளாஸ்டிக்கை

பை கொண்டு செல்வோம்
பொருள் வாங்க

நல்ல புவியை விட்டு செல்வோம்
அருள் பொங்க

புவியை பேணுதல்
 நம் கடமை

கடமையை செய்வோம்
பலன் பற்பல

குப்பைகள் (பிளாஸ்டிக் பைகள்) சேர்க்க
நம் வீடு குப்பைத் தொட்டியல்ல

திருந்துவோம்
தீமை ஒழிப்போம்.

நான் எடுத்த புகைப்படங்கள்.

http://www.redgage.com/photos/megajoseph/multi-color-plant.html


http://www.redgage.com/photos/megajoseph/christmas-hut-santhome-church.html


http://www.redgage.com/photos/megajoseph/muneeswaran-god.html

http://www.redgage.com/photos/megajoseph/grass-flower.html


http://www.redgage.com/photos/megajoseph/drumstick-leaves.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower-plant.html

http://www.redgage.com/?rf=/photos/megajoseph/blue-flower.html

ராசி பலன்

மேஷம்
முன்யோசனை தேவை...

தொழில் படிப்படியாக வளரும்

குடும்ப உறுப்பினர் ஆதரவாக செயல்படுவர்

மிதுனம்
உங்கள் செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும்

நல்ல அந்தஸ்து கிடைக்கும்

தான தர்மம் செய்வீர்கள்

கடகம்

இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் சிறு முரண்பாடு இருக்கும்
 

சிம்மம்

போக்குவரத்தில் கவனநடைநல்லது

கன்னி

பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்

துலாம்

கவனக்குறைவு ஏற்படும்

விருச்சிகம்

மனம் புகழ்ச்சியை விரும்பும்

தனுசு


சுய கவுரவ சிந்தனை அதிகமாகும்


மகரம்

அவமதித்த சிலர் அன்பு பாரட்டுவர்

கும்பம்

கடினப்பணிகளில் தற்காப்பு அவசியம்..

மீனம்

புதிய சொத்து பொருள் சேர்க்கை ஏற்படும்.....












நய்யாண்டிக்கு நல்ல விளம்பரம்

நய்யாண்டி படத்தின் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக முடிந்துவிட்டது. இப்போது அனைவரும் சமரசமாகிவிட்டனர். இவ்வாறு நடந்தது இவர்களுக்கு நல்ல விளம்பரமாக உள்ளது.

நஸ்ரியா பத்திரிகையாளரிடம் தங்களுக்கு சமரசம் ஆகிவிட்டது என  தெரிவித்தார். படத்தை தான் பார்த்ததாகவும் நன்றாக வந்துள்ளது. ஆதரவு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நய்யாண்டிக்கு இந்த விசயங்கள் இலவச விளம்பரத்தை தேடித் தந்துள்ளன....

நய்யாண்டியும் நஸ்ரியாவும் வாழ்க...

எது எப்படியோ இதனால் நய்யாண்டிக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது என்னவோ உண்மை...


நான் எடுத்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன்.

http://www.redgage.com/photos/megajoseph/mother-mary.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower.html

http://www.redgage.com/photos/megajoseph/arali-flower.html

http://www.redgage.com/photos/megajoseph/symbol-in-temple.html

http://www.redgage.com/photos/megajoseph/mother-mary-sculpture.html

VARICOSE VEIN

ரத்தக் குழாய்கள் சுற்றிக்கொண்டு ரத்தம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்படுவதை VARICOSE VEIN என்று சொல்வார்கள். பொதுவாக, ரத்தக் குழாயில் உள்ள வால்வுகள் இதயத்தை நோக்கி ரத்தம் செல்ல வழிவகை செய்கின்றன..


VARICOSE VEIN ஏற்பட்டால் இந்த வால்வுகள் சரியாக வேலை செய்யாது. இதனால் ரத்தக்குழாயிலேயே ரத்தம் தேங்கி ரத்தக் குழாயானது பெரிதாக மாறும். இது பொதுவாக கால்பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும். இந்த பாதிப்பு மற்ற பகுதிகளில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது

தலைசிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தரமான இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருப்பவர் தங்கர்பச்சான். வான்மதி காதல் கோட்டை என்ற அஜித்தின் திரை வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு படங்களுக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளர். அப்போது அவருடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அஜித் என்றால் மனிதம் என சொல்வேன். அந்த அற்புதமான நடிகர் எப்படியெல்லாம் வடிவமைக்கபடவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை உண்டு.

ஆனால் அவரை இன்றைய திரை உலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும் உண்டு.

வான்மதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.

அஜித் ஒரு ஆட்டோவை ஓட்டிச் செல்லவேண்டும். வேகமாக செல்லும் அந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்வது போன்ற காட்சி. அஜித்திற்கு பதில் டூப்பை பயன்படுத்தலாம் என்று நான் சொன்னேன்..ஆனால் அந்த காட்சியில் வேறு யாரையும் பயன்படுத்துவதை அஜித் விரும்பவில்லை. அவரே நடிப்பது எனபதில் உறுதியுடன் இருந்தார். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. அவர் அதை நடிக்கும் போது நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அவர் கவலைப்படாமல் கச்சிதமாக நடித்தார். இதுபோல் பல காட்சிகளில் நடித்து உள்ளார். அவர் சிறந்த நடிகர். 

வாணியின் வருத்தம்

வாணி வேலைக்கு சென்று திரும்பி இருந்தாள்.

அவள் மனம் முழுக்க வருத்தம் மேலிட்டது. இனிமேல் அவள் வாழ்க்கையில் யாரும் இல்லை. அவள் அனைவரும் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

பரதன் அவள் கணவன். மிகுந்த முன்கோபி..

இவள் வரும் வழியி்ல் அவள் நண்பனுடன் பேசுவதை கண்டு சந்தேகப்பட்டு அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அவனுக்கு சந்தேக நோய் தோன்றிவிட்டது.

மூன்றே மாதத்தில் முடிந்து விட்ட வாழ்க்கை.

இனி அவள் தனி மரம். சமைக்க பிடிக்காமல் உட்கார்ந்திருந்தாள்.

எந்த தவறும் செய்யாத தான் தண்டிக்கப் பட்டோம் என மிகுந்த மனவேதனையில் இருந்தாள்.

அங்கு பரதன் மனது நிலை கொள்ளவில்லை. அவன் தன் மனைவியின் மீது உயிரை வைத்திருந்தான்.

தன் பொருள் தனக்கு மட்டுமே என்ற Possessive எண்ணம் அவனுக்கு. அதனால் வந்த சந்தேக நோய்தான் அது.

இப்போது பிரிந்த பின் ஞாபகம் இன்னும் அதிகமாகியது. ஆனாலும் அவளை பார்க்க பேச முடியாத நிலை.

இவர்கள் பிரிந்ததை தாங்க முடியாமல் அப்பா உடல் நலம் குன்றினார்.

தன் மருமகளை பார்க்க வேண்டும் என்றார்.

சாகும் தருவாயில் இருந்தார் பரதனின் தந்தை.

தன் மருமகளை அழைத்து வரும்படி கூறினார்.

அவளை அழைக்க சென்றான் பரதன்.

வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.

தன் தந்தையின் நிலையை பற்றி கூறியதால் வருவதாக சம்மதம் கூறினாள்.

வந்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதை போல் நடித்தனர்.

3 மாதம்  சென்றது. அவனின் தந்தை உடல்நலம் தேறினார்.

தந்தையை பார்க்க கிளம்பிய நேரம் மயக்கம் வந்து விழுந்தாள். வாணி... உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றான் பரதன்.

கர்ப்பம் தரித்திருப்பதாக கூறினார் மருத்துவர். இருவருக்கும் சந்தோசம்.

தான் தன் மனைவியை தவறாக சந்தேக பட்டோம் என தன் தவறை உணர்ந்தான் பரதன். அவளிடம் மன்னிப்பு வேண்டினான். நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும்.