ஏமாறிய பெண்

என்னங்க என் பிரண்ட்டோட பிள்ளைக்கு உடம்பு சரியில்லையாம்.

நீங்க போய் கொஞ்சம் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போங்க

ஏய் போடி. யார் யாருக்கோ உடம்பு சரியில்லன்னா நான் ஏன் போய் பாக்கனும்.

உனக்கு வேற வேல வெட்டி இல்ல.

கெஞ்சி கூத்தாடி அனுப்பினாள் கணவனை. அவள் கணவன் இறந்து விட்டான். நீங்க போய் கொஞ்சம் உதவி செய்ங்க என்றாள்.

தொந்தரவு தாங்காமல் சென்றான் அவள் கணவன்.

இதனால் இவளுடைய தோழிக்கும் கணவனுக்கும் ஒரு வித நட்பு உருவானது. அது இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளும் அளவு போய் விட்டது.

அழுதாள். புரண்டாள் மனைவி. உதவி செய்ததால் வந்த ஆபத்தை எண்ணி எண்ணி மருகினாள்..

இப்போது அவள் கணவன் வீட்டிற்கே வருவதில்லை. அந்த பெண்ணின் வீடே கதி என்று இருக்கிறான்.

சோ தராதரம் அறிந்து உதவி செய்ய வேண்டும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழுத, புரண்ட மனைவி செய்தது தவறு...

மேகா said...

ஆமாம்.

பழனி.கந்தசாமி said...

தனக்கு மிஞ்சித்தான் தானம்.

மேகா said...

நன்றி பழனி சார் அவர்களே.

Vijaya Kumar said...

பெண்ணின் பேரில் மட்டுமே தவறு எனபது போல் கூறப்பட்டுள்ளது. தவறு ஆணின் மேல்தான். மனைவி தன் கணவனின் தராதரம் தெரிந்து நம்பிக்கை வைக்கவேண்டும்.

Vijaya Kumar said...

தொடர்ந்து கவிதை எழுதுங்கள்! நீண்ட இடைவெளி ஏன்?