மரங்களை துன்புறுத்தாதீர்

சாலை ஓர மரங்களில் விளம்பரம் அடங்கிய தகர சீட்டுகள் அணியால் இடிக்கும் கொடூரம் தடுப்பாரின்றி நடந்து கொண்டு வருகிறது.

பணமே பிரதானமாய் அலையும் வியாபாரிகளை விடுங்கள. சில மத போதனை அடங்கிய போர்டுகளைமரம்தோறும் அடித்து வைத்திருக்கின்றனர். எனவே மத போதனைகளை பரப்ப விரும்புபோர் மரங்களை துன்புறுத்தாமல் மத போதனை செய்ய வேண்டும்.

காதலர்கள் தங்கள் பெயர்களை மரங்களில் எழுதி வைப்பதை நிறுத்த வேண்டும்.

மரங்களை தேவையில்லாமல் வெட்டுவதை நிறுத்தவேண்டும்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... இன்னும் சொல்லி இருக்கலாம்...

மேகா said...

ஆமாம். சிறிய பதிவாக இருக்கிறதல்லவா.

இராஜராஜேஸ்வரி said...

மரங்களை துன்புறுத்தாமல் மத போதனை செய்ய வேண்டும்.

கருத்துக்குப் பாராட்டுக்கள்..