விடுமுறை

மனமெல்லாம் சந்தோசப்படுகிறது
நிறைய தூங்க தோன்றுகிறது
பிடித்ததை செய்ய தோன்றுகிறது

ஆழ்ந்த உறக்கம் வருகிறது
ஆனந்தம் நெஞ்சில் பொங்குகிறது
எதனால் இதெல்லாம்

விடுமுறை இன்று
நமக்கெல்லாம் விடுமுறை
இந்த விடுமுறையை
நாம் சந்தோசமாக
கழிப்போம்.

அடுத்த விடுமுறைக்காக
காத்திருப்போம்.
விடுமுறை விரைவில் வந்துவிடும்
விரைவில் எதிர்பார்க்கிறது மனம்
எதிர்பார்ப்பு நிறைவேறும் விரைவில்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி வரிகள் மிக்க மகிழ்ச்சி....

stalin wesley said...

மனிதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்

அருமை ..

மேகா said...

நன்றி இருவரின் வருகைக்கும் கருத்துக்கும்.