அன்புள்ள நண்பர்களுக்கு ...டிப்சு

குளிக்க பயன்படுத்தும் சியக்காயில் சாப்பாடு வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் முடி பள பள வென இருக்கும்..

பெடுகு தொல்லை தீர தேங்காயை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள வேண்டும்.

இட்லி அவிக்கும் போதே பருப்பையும் ஒரு கிண்ணத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.

சில்லரை காசுகளை சமையலறையில் ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் நேரங்களில் எடுத்துக் கொண்டு உபயோகப் படுத்தலாம்.

வெந்தயம் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்... வயிற்றுப்புண் குணமாகும்.

உடைத்த கடலை(பொட்டுக் கடலை) சாப்பிட்டால் மாதவிடாய் வருவது சில நாள் தள்ளிப் போகும்.

perlice lotion medical shop la கிடைக்கும்.. அதை apply பண்ணினால் பேன் தொல்லை நீங்கும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன் தரும் குறிப்புகளுக்கு நன்றி...

Mary Jose said...

உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...