அன்பு என்பது வல்லமை

 அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 

நின்று நிலைக்கும் எதுவுமே 
அன்பு உருவம் கொடுத்ததே 
தன்னை வழங்கும் இதயமே 
என்றும் உன்னை  மறவோமே 

அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 


வாரி கொடுப்பது அன்புதான்
தேடி வருவதும் அன்புதான்
 துயர் துடைப்பதும் அன்புதான்
துணை ஆவதும் அன்புதான்


அன்பு என்பது வல்லமை 
ஆக்கம் அளித்திடும் வார்த்தையில் 
அர்த்தமாகிடும் வாழ்விலே 
அன்பு என்றும் வாழ்கவே 2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்பு என்பது வல்லமை

வல்லமை மிகுந்த அன்பான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்

மேகா said...

nandri. rajarajeshwari.