கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. அதை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.
1. கணவன் அல்லது மனைவிதான் நம் கடைசிவரையில் கூட வரும் உறவு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்
2. அவர்/அவள் யார் நம் நட்பாக நம் உறவாக நம் துணையாக வந்தவர். நம்மை விட்டால் அவர் வேறெங்கு போவர். நாம் தான் பின் நிம்மதியாக வாழ முடியுமா
என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
3. மற்றவர் கோபப்படும் பொது நாம் பொறுமை யாக இருக்க வேண்டும் .
4. கணவன் மனைவி உறவு மென்மையான முறையில் கையாளப்பட வேண்டும்.
5. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்ய வேண்டும்.
6. அவர் நமக்கு நம் குடும்பதிற்கு செய்த நன்மைகளை நினைத்து பார்க்க வேண்டும்
7. நாம் கஷ்ட படும் முறையில் நடக்கும் போது நமக்கு சந்தோசம் தரும் வகையில் நடந்த தருணங்களை நினைத்து பார்க்க வேண்டும்.
8. எல்லாவறிக்கும் மேலாக அன்பு பற்றிய பைபிளின் சிந்தனை நினைத்து பார்க்க வேண்டும்.
அன்பு பொறுமை உள்ளது
அன்பு பரிவு உள்ளது
அன்பு ஆழுக்கரு கொள்ளது
அன்பு பெருமை பேசாது
அன்பு கோபத்திற்கு இடம் கொடாது
அன்பு வன்மம் வைக்காது
அன்பு அன்நேதியை கண்டு மகிழ்வுறது
உண்மையை கண்டு மழிழுறும்
அன்பு அனைத்தையும் பொருத்து கொள்ளும்
அனைத்தும் நம்பும்
அனைத்திலும் மன உறுதியை இருக்கும்.
நம்மிடம் அந்த அன்பு உள்ளத என்பதை ஆராய வேண்டும்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நன்றி
வணக்கம்.