மின்சாரம் - செயல் விளைவு..

மின்சாரம் இப்போது சரியாக வருவதில்லை என்றுஆர்பாட்டம்மTH செய்கிறோம். (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்)

என்றாவது வீணாக
விளக்கையும் பானையும் ஆப் பண்ணலாம் என்று நினைத்து உள்ளோமா இல்லை. போட்டது போட்டபடியே இருக்கும். நாம் அதை கண்டுக்க கூட மாட்டோம். அதன் பலனைத்தான் நாம் எப்போது அனுபவிக்கிறோம்.

மின்சாரநாம் செய்த செயல்களின் விளைவைத்தான் இப்போது நாம் அனுபவிக்கிறோம்.

ஆனால் நாம் என்றுமே நாம் செய்த தவறை நாம் ஒப்பு கொள்வதில்லை.


அன்று சேமித்து இருந்தால் என்று நமக்கு பிரச்சினை இல்லை.


அன்று செலவழித்து விட்டதால் இன்று நமக்கு பிரச்சினை.


இனிமேலாவது சிக்கனமாக இருப்போம்.


சிறப்பாக வாழ்வோம்.

நன்றி

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

மின்சாரம் - செயல் விளைவு.. !!!!!?????

Mary Jose said...

நாம் வீணாக்கியதால் நமக்கு இப்போது தட்டுப்பாடு..

வீணாக்கியது - செயல்.. தட்டுப்பாடு அதன் விளைவு