

ஒரு சிலர் திங்கள் கிழமை சாம்பார் செய்து விட்டு அதை ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வது உண்டு.
அது தவறு என்பதற்காக தான் இந்த பதிவு.
அப்போது அப்போது சமைத்து உண்பதே சிறந்தது.
நாம் எதற்காக உழைக்கிறோம்.
நல்ல சாப்பாடு கூட சாப்பிடவில்லை எனில் என்ன தான் பயன். சொல்லுங்கள் பார்போம்.
நான் சித்தா hospital செல்வேன். அதில் உள்ள வாக்கியம் முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன் என்பதுதான் அந்த வாக்கியம்.
நாமும் அதை கடைபிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.
சோம்பலை விட்டு ஒழிப்போம். நல்ல நல்ல உணவு வகைகள் செய்து உண்போம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
3 comments:
சரியாக சொன்னீர்கள்... ஆனால், இன்று மக்களின் உணவு முறைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. உடல் நலத்திற்காக சாப்பிடுவதை விட்டு ருசிக்காக சாப்பிடுகிறார்கள்...
உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன்
சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
nandri iruvarukkum
Post a Comment