ஆடை - பற்றிய கருத்துகள்ஆடை - ஆள் பாதி ஆடை பாதி. ஆடைஇல்லாதவன் அறை மனிதன் போன்றவை ஆடை பற்றிய கருத்துகள்.

நன்றாக ஆடை அணிதல் மிகவும் முக்கியமானது. நாம் நன்றாக ஆடை அணிவதால் பிறரால் கவனிக்க படுகிறோம். நாம் முதன் முதலில் பார்ப்பவர் கூட நாம் ஆடையை பார்த்துதான் எடை போடுகிறார்.நான் ஒரு வசனம் படித்தேன். என்னை மிகவும் கவர்தது அந்த வசனம். அது என்னவென்றால் அழகாக உடை உடுத்த பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.எவ்வளவு உண்மை பொதிந்து உள்ளது அந்த வசனத்தில். நாம் மறுநாள் உடுத்த வேண்டிய உடையை முதல் நாளே நன்கு ion செய்து வைத்து கொண்டால் கடைசி நிமிச tension குறைக்கலாம்.


அழகை ஆடைகளால் அதிகரிப்போம். அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துவோம்

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அழகாக உடை உடுத்த பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


அருமையான் கண்ணியமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

மேகா said...

நன்றி