மின்சாரம் இப்போது சரியாக வருவதில்லை என்றுஆர்பாட்டம்மTH செய்கிறோம். (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்)
என்றாவது வீணாக விளக்கையும் பானையும் ஆப் பண்ணலாம் என்று நினைத்து உள்ளோமா இல்லை. போட்டது போட்டபடியே இருக்கும். நாம் அதை கண்டுக்க கூட மாட்டோம். அதன் பலனைத்தான் நாம் எப்போது அனுபவிக்கிறோம்.
மின்சாரநாம் செய்த செயல்களின் விளைவைத்தான் இப்போது நாம் அனுபவிக்கிறோம்.
ஆனால் நாம் என்றுமே நாம் செய்த தவறை நாம் ஒப்பு கொள்வதில்லை.
அன்று சேமித்து இருந்தால் என்று நமக்கு பிரச்சினை இல்லை.
அன்று செலவழித்து விட்டதால் இன்று நமக்கு பிரச்சினை.
இனிமேலாவது சிக்கனமாக இருப்போம்.
சிறப்பாக வாழ்வோம்.
நன்றி
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
முன்னாளில் சமைத்த கறி
ஒரு சிலர் திங்கள் கிழமை சாம்பார் செய்து விட்டு அதை ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வது உண்டு.
அது தவறு என்பதற்காக தான் இந்த பதிவு.
அப்போது அப்போது சமைத்து உண்பதே சிறந்தது.
நாம் எதற்காக உழைக்கிறோம்.
நல்ல சாப்பாடு கூட சாப்பிடவில்லை எனில் என்ன தான் பயன். சொல்லுங்கள் பார்போம்.
நான் சித்தா hospital செல்வேன். அதில் உள்ள வாக்கியம் முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன் என்பதுதான் அந்த வாக்கியம்.
நாமும் அதை கடைபிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.
சோம்பலை விட்டு ஒழிப்போம். நல்ல நல்ல உணவு வகைகள் செய்து உண்போம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
ஆடை - பற்றிய கருத்துகள்
ஆடை - ஆள் பாதி ஆடை பாதி. ஆடைஇல்லாதவன் அறை மனிதன் போன்றவை ஆடை பற்றிய கருத்துகள்.
நன்றாக ஆடை அணிதல் மிகவும் முக்கியமானது. நாம் நன்றாக ஆடை அணிவதால் பிறரால் கவனிக்க படுகிறோம். நாம் முதன் முதலில் பார்ப்பவர் கூட நாம் ஆடையை பார்த்துதான் எடை போடுகிறார்.
நான் ஒரு வசனம் படித்தேன். என்னை மிகவும் கவர்தது அந்த வசனம். அது என்னவென்றால் அழகாக உடை உடுத்த பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு உண்மை பொதிந்து உள்ளது அந்த வசனத்தில். நாம் மறுநாள் உடுத்த வேண்டிய உடையை முதல் நாளே நன்கு ion செய்து வைத்து கொண்டால் கடைசி நிமிச tension குறைக்கலாம்.
அழகை ஆடைகளால் அதிகரிப்போம். அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துவோம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
Subscribe to:
Posts (Atom)