நினைவில் கொள்க

தேசிய கொடியில் எந்த நிறம் எங்கு வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள ஒரு அருமையான வழி நாம் சாப்பிடும்போது இலையை (பச்சை நிறம்) முதலில் போடுகிறோம். அதன் பிறகு சாதம் (வெண்மை ) போடுவார்கள் . அதன் பிறகு குழம்பு(காவி நிறம்) உற்ருவர்கள். இதே போன்று பச்சை அடியிலும் வெண்மை நடுவிலும் காவி முதலிலும் வரும்.


சிறு வயதில் கிட்ட குழி வெட்டி தூர குவி என்று சொல்லி கொடுத்தார்கள்


கிட்டபார்வைக்கு குழி லென்ஸ் தூரப் பர்வ்வைக்கு குவி லென்ஸ் என்பதை நினைவில் வைத்து கொள்வதற்காக.
2 comments:

Jaleela Kamal said...

தேசிய வண்ண கொடியை மறக்க வே முடியாது,
சின்ன வயதில் என் யுனிபாஃப்மே அந்த கலர் தான்

மேரிஜோசப் said...

அப்போ உங்களால் கண்டிப்பா மறக்க முடியாது