நான் அப்படியோன்றும்

என்னிடம் நிறைய கெட்ட பழக்கங்கள் உள்ளன. என் கணவருக்கு அவையெல்லாம் பிடிக்காது.

நானும்திருந்தலலாம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க மாட்டேன்.

துணிகளை அவ்வப்போது துவைக்க மாட்டேன். சேர்த்து வைத்து துவைப்பேன்.
என் கணவர் அவ்வபோது துவைத்தால் உனக்கு சுலபமாக இருக்கும் என்பார் நான் கேட்பது இல்லை

2 comments:

ரிஷபன் said...

அதனால் என்ன. உங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள நேசம் அப்படியேதானே இருக்கிறது..
அது போதுமே

மேரிஜோசப் said...

ammam..