எனக்கு பிடித்த நகைச்சுவை நிகழ்ச்சி

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை


இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் பலரும் பதில்களை தப்பும் தவறுமாக சொல்வது பார்த்தால் சிரிப்பாக இருக்கும்.

இரவு நேரங்களில் பார்பதற்கு ஏற்ற நிகழ்ச்சி . மனசு இலசாகும்.

நீங்களும் பாருங்கள் சரியாய்

4 comments:

Riyas said...

எந்த நிகழ்ச்சி???

ரிஷபன் said...

எதுல வருது?

ரிஷபன் said...

ஆ.. தெரிஞ்சாச்சு.. மக்கள் டிவி.. சுதந்திரம் எப்ப கிடைச்சுதுன்னு கலாய்க்கற நிகழ்ச்சி இப்பதான் பார்த்தேன்.. சூப்பர்!

மேரிஜோசப் said...

makkal tv la