வேண்டுதல்

நொடிதோறும் நினைக்கிறேன்
நினைத்தது நிறைவேற
மனம் முழுக்க ஓர் சிந்தனை

எப்போது கிடைக்கும்
என்பதற்கான விடை
கிடைக்கவில்லை

காத்திருக்கிறேன் வேண்டுதல்
நிறைவேற
நம்பிக்கையுடன்
No comments: