பேன் தொல்லை தீர

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள்.

நான் பேன் தொல்லையால் மிகுந்த அவதிபட்டேன். அப்போது என் தோழி ஒரு மருந்தை சிபாரிசு செய்தாள்.

அது medical shop களில் கிடைக்கும். அதன் பெயர் PERLICE

LOTION போன்று இருக்கும். அதை நீங்கள் இரவில் தலையில் apply செய்து பின் மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும். இரண்டு வாரங்கள் செய்தால் சுத்தமாக பேன்களின் தொல்லை இருக்காது.

நான் இப்போது தொல்லையில் இருந்து விடுபட்டுவிட்டேன். நீங்களும் விடுபட Apply செய்து பாருங்கள்.

நன்றி வணக்கம்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் சொல்லி விட்டேன்... நன்றி...

Mary Jose said...

தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் அவர்களே...