அன்புடன் அந்தரங்கம் படித்ததில் பிடித்தது

அன்பு நண்பர்களே தங்களுக்கு வணக்கங்கள்.

நான் அன்புடன் அந்தரங்கத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னவென்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு 30 வயதுடைய பெண். கல்யாணமாகி கணவன் இறந்துவிட்டார். ஒரே ஒரு மகன் உள்ளான். அவள் இப்போது பணிப்பெண்ணாக ஒரு இல்லத்தில் வேலை செய்கிறாள்.

அவள் வேலை செய்யும் இடம் ஒரு பணக்காரர்களின் இல்ல்ம். அவர்கள் கிருத்துவ மதத்தை சார்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தில் உள்ள மூத்த மகன் இந்த பெண்ணை விரும்புவதாக கூறுகிறானாம். ஆனால் அந்த குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவி்ட்டு வந்தால் அவன் இவளை ஏற்று கொள்வதாக கூறுகிறானாம்.

எப்படிப்பட்ட சுயநலவாதி பாருங்கள். இவர்களை போன்றவர்களை என்ன செய்ய.

உன் மகனுடன் உன்னை ஏற்று கொள்ளும் நல்லவன் கிடைப்பான் அதுவரை பொறுத்துக் கொள் என்று சகுந்தலா அவர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை. ஏற்றுகொள் பெண்ணே..ஏமாந்து விடாதே. நன்றி.

வணக்கம்.

Hi Friends,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்தப் பெண் உணர வேண்டும்...