பிளாஸ்டிக் வேண்டாமே

நமக்கு அற்புதமான பூமியை விட்டு விட்டு சென்று இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நாம் அதே அளவிற்கு நல்ல பூமியை நம் சந்ததிக்கு விட்டு விட்டு செல்லவேண்டும். அந்த உணர்வு நமக்கு வேண்டும்.

எங்கேயும் எப்போதும் பிளாஸ்டிக் குப்பைகளும் கழிவுகளும் நிரநித இடத்தை விட்டு விட்டு செல்வது சிறந்தது அல்ல உணருங்கள். carry bags use seiyya வேண்டாம் please.

நம் சந்ததிக்கு நல்ல ஒரு உலகை விட்டு செல்வோம்.

நான் முடிந்தவரை பிளாஸ்டிக் பை வேண்டாம் என்று கூறிவிடுவேன்.

துணி பை கொண்டு செல்லுங்கள்....

நம் வருங்கால சந்ததிக்கு குப்பை கூளம் உள்ள இடங்களை விட்டு செல்ல வேண்டாம்.

சிந்தியுங்கள் ...செயல்படுத்துங்கள். நண்பர்களே........


பிறந்தநாள் போன்ற விழாக்களுக்கு காகிதப்பைகளை பரிசாக தரலாம்.

இதுவும் உலகத்திற்கு நாம் செய்யும் சேவைதான். உலகத்திற்கு மற்றும் வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவைதான்.

4 comments:

சிட்டுக்குருவி said...

நல்லதொரு செய்தி ...

தொடருங்கள்

Vetrivel Chinnadurai said...

நல்ல சிந்தனை தோழி... இனி நாம் அனைவரும் உறுதியேற்போமாக...

மேகா said...

nandri

Mary Jose said...

அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிருங்கள்...