சிறுவனின் சிந்தனை

என் அண்ணனுக்கு இரட்டைக்குழந்தைகள். இரண்டு பேரும் ஆண் குழந்தைகள். அதில் ஒருவன் என் அண்ணனை வேலைக்கு செல்லவிடாமல் அழுது கொண்டு இருந்தான்.அதற்கு என் அக்காவின் 11 வயது மகன் சொல்கிறான். ஏண்டா உங்க அப்பா வேலைக்கு சென்றால்தான் உனக்கு சாப்பாடு துணிமணி எல்லாம் கிடைக்கும். அதனால் உங்க அப்பாவை வேலைக்கு செல்லவிடு என்கிறான்.

1 comment:

ரிஷபன் said...

என்ன மொழி இது?!