பிளாஸ்டிக் பைகளை வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.
நான் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவது கிடையாது. எங்கு சென்றாலும் பை கொண்டு செல்கிறேன். நீங்களும் பின்பற்றலாமே. வருங்கால சந்ததிக்கு நல்ல உலகை விட்டு செல்லலாமே.


பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கலாமே

1 comment:

ரிஷபன் said...

அருமையான யோசனை..