அவியல்

காலாவதி மருந்துகள் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்துள்ளது என் சகோதரியின் 8 வயது மற்றும் 12 வயது மகள்கள் இப்போது என்ன வாங்கினாலும் தேதியை சரிபார்க்கிறார்கள்.கர்ப்பமாய் இருப்பவர்கள் வேர்கடலை போன்ற கொட்டை வகைகளை தவிர்க்கவேண்டும். கருவாடு போன்றவற்றை அறவே தொடக்கூடாது. கேரட் மாதுளை போன்றவற்றை நிறைய சேர்த்துக்கொள்ளவேண்டும்.

No comments: