நானும் மணிப்ளுசும்

நான் மணி பிளஸ் என்ற திட்டத்தில் சேர்த்தேன் ....

எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி 0% அறிவு கூட இல்லை.

என்ன ஆயிற்று தெரியுமா

லாஸ் ஆயிற்று ..... முப்பதாயிரம் போட்டேன் .....

இருவத்தி எட்டாயிரம் தான் வந்தது..... நான் மற்றவற்றில் போட்டிருன்தலே நல்ல ரெடுக்ன் வந்திருக்கும்...

என் செய்வது எல்லாம் விதி..

ஷேர் மார்க்கெட் எல்லாம் மிகவும் பணக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் போல .....

என் சகோதரன் மற்றும் சகோதரிகளும் போட்டனர்..

நஷ்டம் இல்லமால் எடுத்தனர்.. முப்பத்தி இரண்டாயிரம் கிடைத்தது.......


எனக்கு தான் நஷ்டம் கிடைத்தது....

No comments: