Showing posts with label blessing tv songs. Show all posts
Showing posts with label blessing tv songs. Show all posts

Vazhdu vazhvu

நீங்கள் ஒருவரை வாழ்த்தும்போது, பாராட்டும்போது உங்களுக்குள் ஒரு அதிர்வுகள் உண்டாகிறது. அந்த அதிர்வுகள் ஆற்றல்களாக மாறுகிறது. . அந்த ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து அதிர்வலைகள் மூலம் வாழ்த்தபடும் அல்லது பாராட்டப்படும் நபரை அடைகிறது. மீண்டும் உங்களை நோக்கி வந்தடைகிறது . இது தான் லா ஆப் கிரியசன் சர்கிள் எனபடும் படைப்பு சுற்று விதி . வாழ்த்தும், பாராட்டு வார்த்தைகளுக்கும் நல்ல அதிர்வலைகள் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும்போது உங்களுக்குள் நல்ல ஆற்றல்களாக பெருகெடுக்கிறது.. . அதுவே யோகாசனம், பிரயணமாம், தியானம், உடற்பயிற்சிக்கு நிகரான ஆற்றலை உங்களுக்கு தருகிறது. . நல்ல ஆற்றல்களாக இருந்தால் உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லதே நடக்கும் . கெட்ட ஆற்றல்களாக இருந்தால் ஆள் அவ்வளவு தான்.

Blog Archive