Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி.

உலகில் பெரும்பாலான மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை இணையம் அளி்க்கின்றது. நீங்களும் ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க முடியும். ஒவ்வெர்ரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் இணைய விளம்பரங்கள் தருகின்றன. 

PTC தளத்திற்கு நீங்கள் புதியவரா. முதலில் இதைப் படித்து விட்டு தொடருங்கள்.இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்ப்பதற்காக பணம் தருகின்றன. 

  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை.
  • எந்தவித அடிப்படை திறமையும் தேவையில்லை
  • முழு நேரமும் செய்ய வேண்டியதில்லை(ஓய்வு நேரத்தில் செய்யலாம்)
  • 15 நிமிடங்கள் போதுமானது.
  •  போக போக சம்பாதிக்கும் பணம் அதிகரிக்கும்.
  • முதலில் கிடைக்கும் சிறிய தொகையை நினைத்து மனம் தளராமல் பல வித வழிமுறைகளை பின்பற்றி நிறைய சம்பாதிக்கலாம்.  
  • இணைய பயன்படுத்துதல் ஒரு சிலருக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைக்கும் அத்தகையவர்க்கு உகந்தது.  
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே UPGRADE செய்து கொள்ளலாம்.
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே REFERRAL களை RENT எடுத்துக்கொள்ளலாம் 


நான் இன்று இணையத்தில் PAYTOCLICK வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இணையத்தில் சம்பாதிக்க பலருக்கு ஆசை. ஆனால் தயக்கம். பயம். நாம் எதாவது ஏமாந்து விடுவோமா? என்பது போன்ற தயக்கம்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். அதாவது எதையாவது ஆரம்பித்தால் தான் தயக்கம் விலகும். நாம் பணம் கட்டும் மாதிரியான தளங்களை நம்பாதீர்கள். நம் பணத்தை நாம் இழந்து விட வாய்ப்புண்டு.

கீழே உள்ள லிங்க் களை கிளிக் செய்து பதிவு (REGISTER) செய்து சம்பாதியுங்கள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து Dollar-களில் சம்பாதியுங்கள். குறைந்த தினங்களில் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம்.

கீழே உள்ள பேனர்களை சொடுக்கி இணைய வேண்டும். அதில் VIEW ADVERTISEMENTS என்று இருக்கும். அதில் ஒரு விளம்பரத்தில் மேல் கிளிக் செய்தால் ஒரு புதிய tab l விளம்பரம் திறக்கும். முற்றிலும் லோடு ஆன வுடன் பணம் நம் கணக்கில் சேர்க்கப்படும்.

மிக மிக சுலபம் தான்..

http://www.neobux.com/?r=megajoseph

http://www.clixsense.com/?5146230

http://www.moderob.biz/index.php?ref=megajoseph1





http://nerdbux.com/?ref=megajoseph

http://www.hitzza.com/?r=megajoseph

http://www.clixpalace.com/index.php?ref=megajoseph1

மேலே குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து பணம் சம்பாதிக்கலாம். நான் தினமும் 10 dollargal (500 ரூபாய்கள்) சம்பாதிக்கிறேன்.

அதில் உள்ள பணத்தின் மூலமாக Referrals கள் உருவாக்கி கொள்ள முடியும். 

இதை நீங்கள் முழு நேர தொழிலாக செய்ய வேண்டும் என்றில்லை. அரட்டை அடிக்கும் சமயத்திற்கு பதில் செய்தால் கூட நமக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு நேரங்களில் செய்தால் போதும். பாக்கெட் மணி கிடைக்கும். அதிகமாக உழைத்தால் நிறைய பணம் கிடைக்கும். Something is better than nothing illaiya..

மேலே உள்ள லிங்கில் பதிவு செய்த பின் அந்தந்த தளங்களில் view ads என்று இருக்கும். அதில் நாம் விளம்பரங்களை பார்க்க வேண்டும். அதில் நிறைய விலங்குகளின் படங்களை காண்பிப்பார்கள். அதில் நாம் பூனையின் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8 dollar சேர்ந்தவுடன் நமது paypal account டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபால் உங்களுக்கு Account இல்லையா.. உங்களின் gmail account ன் மூலம் create செய்து கொள்ளலாம். இது மிக மிக சுலபம். இனி மேலும் தாமதம் வேண்டாம். paypal account உடனே create செய்யுங்கள்.

அவர்கள் dollar ஐ rupee ஆக மாற்றி நம் கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபாலில் லாகின் செய்த பிறகு ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களை தரவேண்டும்.

அப்படி தரும் போது AUTOWITHDRAWAL என்ற OPTION இருக்கும். அதை நீங்கள் SELECT செய்தால் ஒவ்வொரு தடவை பேபாலுக்கு பணம் வரும்போதும் உங்கள் ACCOUNT டிற்கு பணம் வந்து விடும். 

withdraw money என்ற option paypal il irukkum.

அதில் உங்கள் bank account ஐ add செய்து கொள்ளலாம்.

auto withdrawal select செய்தால் எப்போது paypal லுக்கு பணம் வந்தாலும் ஆட்டோமெடிக்காக நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பியுங்கள் நண்பர்களே.

பேபால் பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு இந்த பதிவை படிக்கவும்


படித்ததோடு நின்று விடாதீர்கள். பணம் பண்ணவும் ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு தளங்களும் Instant Payout உடனடியாக  பணம் நம் பேபால் அக்கௌண்ட்டிற்கு வந்து விடும்...


உங்கள் வங்கி கணக்கு எண்ணை ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் கொடுக்க வேண்டும்


அதன் பின்னர் withdraw money கொடுத்து அதில் autowithdrawal கொடுத்தால் அதன் பின்னர் ஒவ்வொது தடவை பேபாலுக்கு பணம் வரும் போதும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்


நன்றி வணக்கம்.. இப்படி ஒரு பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பர்களே....

நண்பர்களே சர்வேயில் கலந்து கொள்ள பணம் பின்வரும் தளம் உதவுகிறது.. நீங்கள் சொடுக்கி இணையலாம். பணம் பண்ண ஆரம்பியுங்கள். நேரத்தை வீணாக்குவதை குறையுங்கள்.

பின்வரும் தளம் சர்வேக்காக பணம் தருகின்றன..


Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

பணம் பண்ணும் இணைய தளம்

நான் ஒரு இணைய தளத்தில் இணைத்துள்ளேன். அது survey களுக்கு பணம் தரும் நல்ல இணைய தளம் . நீங்களும் இணையலாம். paypal வழியாக பணம் அனுப்பிவிடுவார்கள். நண்பர்களே இணையுங்கள். சம்பாதியுங்கள்.


http://paidviewpoint.com/?r=4itehf

தினமும் survey தெரிகிறது. தினம் தினம் நாம் சம்பாதிக்கலாம்..

ஆரம்பியுங்கள் ந்ண்பர்களே.. வாழ்த்துக்கள். 

பதிவும் பணமும்

பதிவை நீங்கள் பொழுதுபோக்கிற்காக எழுதுகீறீர்களா. அல்லது பதிவு எழுதுவது உங்கள் குறிக்கோளா. கதை எழுத விருப்பமா. கட்டுரை எழுத விருப்பமா. பின்வரும் தளம் உங்கள் எல்லா விதமான ஆசைகளையும் பூர்த்தி செய்யும். ஆனால் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் ஒரு பதிவிற்கு 160 ரூபாய்க்கும் மேல் பணம் தருகிறார்கள்

பொழுது போக்கிற்கு பொழுது போக்கு பணத்திற்கு பணம். நிறைய போட்டிகளும் நடத்துகிறார்கள். போட்டிகளில் வென்றால் 1500 ரூபாய் பணம் தருகிறார்கள். மிக மிக சிறந்த தளம். புதிய தளம். அறிவை விரிவாக்கி கொள்ள தளம்.

நீங்கள் நடத்தும் விவாதங்களுக்கும் பணம் கிடைக்கிறது. நீங்கள் அளிக்கும் விடைகளுக்கு்ம் பணம் கிடைக்கிறது.

இன்னும் பல பல நடவடிக்கைகளுக்கு பணம் கிடைக்கிறது. பணம் Check ஆக அனுப்பி விடுகிறார்கள. நான் ஒரு Check வாங்கி விட்டேன். உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன.

விரும்புபவர்கள் இணையலாம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

இணையத்தில் வீணே பொழுதை கழிக்காமல் பயனுள்ள வகையில் பயன் படுத்துங்கள். நன்றி வணக்கம்

எழுதுவதை பகிருங்கள்




நீங்கள் எழுதுவதை பகிருங்கள் பணம் சம்பதிங்கள்.

உங்கள் வெப்சைட் ல் உள்ளவற்றை மற்றவர்கள் படித்தால் பணம் சம்பாதிக்க முடியும்

அதற்கு பின்வரும் தளம் உதவுகிறது ஓகே வ

உறுப்பினர் ஆகுங்கள் .

சம்பதிங்கள்

வாழ்த்துக்கள்
http://adf.ly/?id=1220414

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள்


நீங்கள் 1 பைசா முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்கும் முறைகளை பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
இதில் எந்த ஒரு ஏமாற்று வேலையோ பித்தலாட்டமோ இல்லை. அனைத்தும் நம்பகமான தளங்கள்
இந்த தளங்களை பற்றிய விளம்பரங்கள் என் பிளாக்கில் போட்டு உள்ளேன். விருப்பம் உள்ளவா்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
  1. Mginger
  2. Rupee mail
  3. Paisalive
இந்த 3 தளங்களிலும் நீங்கள் உறுப்பினர் ஆகலாம். உறுப்பினர் ஆனால் உங்களுக்கு அவர்கள் பணம் தருவார்கள்.
அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும்?
இதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்று பார்க்கலாம்.
இவையெல்லாம் permission based ads தளங்கள்.
அவர்கள் வெளியிடும் விளம்பரங்களை படிக்க நமக்கு பணம் தருகிறார்கள். விளம்பரங்களை வெளியிட company கள் அவர்களுக்கு பணம் தருகிறார்கள்.
விளம்பரங்கள் வேலை பற்றின கணினி பற்றியவை இன்னும் பல. நாம் TV ல் பார்க்கும் விளம்பரங்களுக்கு VIP களுக்கு பணம் தருகிறார்கள்.
Mobile technologym computer technology m வளர்ந்துவிட்ட நிலையில் விளம்பரங்களை பார்க்க நமக்கு பணம் தருகிறார்கள். அதற்கு நம் அனுமதியையும் பெறுகிறார்கள்
நிறைய தள்ளுபடிகள் மற்றும் பல விசயங்களை இந்த விளம்பரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
பைசா லைவ் தளத்தில் தினமும் நீங்கள் உள் நுழைந்து விளம்பரங்களை பார்வையிடுவதன் மூலம் நீங்கள் மாதத்திற்கு 9000 ரூபாய் சம்பாதிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.

Hi ,
I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!
It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.
Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!
Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.
http://www.PaisaLive.com/register.asp?3607393-௬௧௬௫௫௬0
PaisaLive - Get Paid to read எமைல்ஸ்

எமைல்ஸ்

எமைல்ஸ்




நானும் மணிப்ளுசும்

நான் மணி பிளஸ் என்ற திட்டத்தில் சேர்த்தேன் ....

எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி 0% அறிவு கூட இல்லை.

என்ன ஆயிற்று தெரியுமா

லாஸ் ஆயிற்று ..... முப்பதாயிரம் போட்டேன் .....

இருவத்தி எட்டாயிரம் தான் வந்தது..... நான் மற்றவற்றில் போட்டிருன்தலே நல்ல ரெடுக்ன் வந்திருக்கும்...

என் செய்வது எல்லாம் விதி..

ஷேர் மார்க்கெட் எல்லாம் மிகவும் பணக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் போல .....

என் சகோதரன் மற்றும் சகோதரிகளும் போட்டனர்..

நஷ்டம் இல்லமால் எடுத்தனர்.. முப்பத்தி இரண்டாயிரம் கிடைத்தது.......


எனக்கு தான் நஷ்டம் கிடைத்தது....

இணையத்தில் பணம்

இணையத்தில் பணம் ஈட்டும் ஒரு முறையை பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்
அதன் பெயர் mginger மொபைலில் வரும் விளம்பரங்களுக்கு காசு தருவதுதான் mginger. நிறைய தேவையில்லாத விளம்பரங்கள் நம் இன்பாக்சை நிரம்புகின்றன. இது நம்முடைய அனுமதியுடன் வரும் விளம்பரம் அதற்கு காசும் தருகிறார்கள். உடனே ஒரு கோடி ரூபாய் வந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாகதான் காசு வரும். 300 ரூபாய் ஆனதும் நமக்கு செக் அனுப்பிவிடுவார்கள்.
நிறைய நண்பர்களை சேர்த்தால் கணிசமான பணம் வரும்.
இதில் நாம் ஈட்டும் வருமானம் என்பது நாம் சேர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. 1000 எண்ணிக்கையில் சேர்த்தால் அவர்களுக்கு வரும் விளம்பரங்களுக்கும் நமக்கு பணம் கிடைக்கும். நான் 42 பேரை சேர்த்திருக்கிறேன். 300 ரூபாய் கிடைத்தது.

நீங்களும் சேருங்கள். பயன் அடையுங்கள். இதற்கு நீங்கள் செய்யும் முதலீடு 0. நம்பகத்தன்மை 100 . நீங்கள் அந்த வலைதளத்திற்கு சென்றாலே உங்களுக்கு அது புரிந்துவிடும்.




நீங்கள் இதில் சேர கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்





http://mGinger.com/index.jsp?inviteId=sagayamary

EARN IN INTERNET - இணையத்தின் மூலம் பணம் சம்பாதியுங்கள்.

பணம் பண்ணும் வழிகள் :

பின்வரும் முன்று தளங்களின் முலம் நான் பணம் இட்டுகிறேன். இதற்கு ஜீரோ பெர்சென்ட் கூட முதலிடு தேவை இல்லை ...

முதல் தளம் - வழிமுறை ஒன்று

mobile -ல் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு அவர்கள் cheque அனுப்பிவிடுவார்கள். ரேகிச்டேர் செய்தவுடன் ஒரு டோல்ல்ப்ரீ நம்பர் கண்பிகிரர்கள். அதற்கு டயல் செய்து விட்டு கிழ உள்ள பட்டன் இ கிளிக் செய்யவும். உங்களுக்கு எந்த பிரிவில் விளம்பரம் தேவையோ அதை ப்றேபிறேன்சில் தேர்தெடுக்கலாம். ஓகே வ ... இங்கே கிளிக் செய்யவும். போன் நம்பர் வெறிபி செய்வது மிக மிக முக்கியம். அதே போல் நான் என் வலை பூவில் விளம்பரம் செய்தது போல நீங்களும் உங்கள் வலைப்பூவில் இதை பற்றி விளம்பரம் செய்யவும். அப்போது நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். முயற்சி திருவினையாக்கும். முலளுங்கள். வெற்றி பெறுங்கள்.

http://mGinger.com/index.jsp?inviteId=9444583152
http://mGinger.com/index.jsp?inviteId=351374










MGINGER.COM

வழிமுறை -இரண்டு
email-பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம். ஈமெயில் விளம்பரம் பெறுவதன் முலம் சம்பாதிக்கலாம் .

நாம் விரும்பும் ஈமெயில்களை கிளிக் செய்து கொள்ளலாம்.

இணைக. சம்பாதிக்க ஆரம்பிக்க. வாழ்க.

RUPEEMAIL
நன்றி



வழிமுறை - முன்று

பைசா லைவ் முலம் பணம் சம்பாதிக்கலாம் . சம்பாதிக்க ஆரம்பியுங்கள் .

Hi ,

I have something interesting for you - you can easily earn regular income online via PaisaLive.com!

It’s really amazing! You get paid to open & read the contents of PaisaLive mails. You also receive special discount coupons, promotions and free passes to various events in your city.

Join now and get Rs. 99 instantly, just for joining. What more, as a special bonus you get paid for inviting your friends also!

Create your PaisaLive Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

http://www.PaisaLive.com/register.asp?3607393-6165560

PaisaLive - Get Paid to read emails

















வழிமுறை - நான்கு

நீங்கள் எழுதுவதை பகிருங்கள் பணம் சம்பதிங்கள்.

உங்கள் வெப்சைட் ல் உள்ளவற்றை மற்றவர்கள் படித்தால் பணம் சம்பாதிக்க முடியும்

அதற்கு பின்வரும் தளம் உதவுகிறது ஓகே வ

உறுப்பினர் ஆகுங்கள் .

சம்பதிங்கள்

வாழ்த்துக்கள்
http://adf.ly/?id=1220414

விளம்பரங்களை மெயில் முலம் பார்பதற்கு பணம் தருகிறது பைசளிவே தளம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . நன்றி .

.

Blog Archive