Vivasayam

https://youtu.be/sNkqWGkX_fs

Good thoghts vs Alan james

ஆலன் ஜேம்ஸ் - இவர் பற்றி உங்களில் பலர் கேள்வி பட்டிருக்கலாம். கேள்வி படமழலும் இருக்கலாம். இவர் மிக சிறந்த தத்துவ ஞானி.

இவரின் கருத்துக்கள் எனக்கு மிக மிக பிடிக்கும். நான் எப்போதோ படித்தது. அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன்.

நல்ல எண்ணங்களே நம் துணைவர்கள்.நல்ல எண்ணங்கள் நல்ல காரியங்களை செய்யும் படி செய்யும்நல்ல எண்ணங்கள் முழுமையான வாழ்க்கைக்கு உதவி செய்யும்நல்லவர்களை நாய் கடிக்காது. பாம்பு தீண்டாது. புலி பாய்ந்து kollathu

இவை என்னக்கு நியாபகம் இருக்கும் சில கருத்துகள்.

பின்பற்றுங்கள்

பலன் பெறுங்கள்

நன்றி

வணக்கம்

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

அன்புடன்

மேகா

Manathai pathitha sambavam

நான் பத்திரிகையில் ஒரு சம்பவம் படித்தேன். அது மனதை வெகுவாக பாதித்தது.

கணவன் மனைவிக்கு காலையில் ஒரு தகறாரு. அது என்னவென்றால் சாப்பாடு விரைவில் செய்து தரவில்லை என்பது பிரச்னை. அதற்காக கணவன் மனைவியை அடித்து விட்டார்.

அதனால் அந்த மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா தற்கொலை.
அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்ற கணவன் மனைவியை சாமாதான படுத்து போன் செய்து உள்ளார். அதற்குள்ளாக அந்த மனைவி இறந்து போய்விட்டார்.

என்ன கொடுமை.

அதை விட பயங்கரம்.

மாலையில் வந்த கணவன் மாமியார் விட்டிற்கு போன் செய்து விட்டு அவரும் இறந்து விட்டார்.

இப்போது பரிதவிப்பது அவர்களால் படைக்கப்பட்ட சின்னந்சிறு சிசு. அவர்களின் குழந்தை.

இவர்களுக்கு உயிர் அவ்வளவு சாதாரனமாக போய்விட்டது. சின்ன சின்ன சண்டைகளுக்கு உயிர் மாய்த்து கொள்வதா. 

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இந்த நிலையம் மாறும் என்பதை நினைத்து கொள்ளுங்கள்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்களை பார்த்து பயந்து பின்வாங்கட்டும். நீங்கள் பிரச்சினைகளை பார்த்து பின்வாங்காதீர்கள்.

நன்றி.
வணக்கம்.

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

அன்புடன்

My story atm card

நான் நேற்று ஒரு வங்கிக்கு போய் இருந்தேன். ATM Card - அந்த வங்கியில் எதுவரை பெறாமல் இருந்தேன். சரி நேற்று எனக்கு விடுமுறையாக இருந்ததால் நாம் apply செய்யலாம் என நினைத்து apply செய்தேன்.

அங்கிருந்த மேடம் என்ன சொன்னார்கள் என்றால் " அதோ அங்கே ஒரு சார் நிற்கிறார் பாருங்கள் அவர் தான் ATM card கொடுப்பவர். அவரிடம் நீங்கள் சென்று ATM card இன்று கொடுப்பாரா(சனிக்கிழமை என்பதால்) விசாரித்து வாருங்கள் என்றார். அவரும் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டார்.

நானும் மேடத்திடம் application வாங்கி நிரப்பி கொடுத்துவிட்டேன்.

pan number மறந்து விட்டதால் போன் செய்து pan நும்பரும் வாங்கி விட்டேன்.

இடையில் இன்னொருவர் என்ன சொன்னார் என்றால் இன்று சனிகிழமை அதனால் ATM card தர்ரமாடோம் என்று சொன்னார்.

நல்லவேளையாக ATM card vazhangupavar ATM card தந்து விட்டார். என் நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.

ம்ம். எப்படி இருக்கிறது கதை என் சொல்ல.

Fat reducing technic


நான் ஒரு கட்டுரை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குண்டாக இருப்பதால் வரும் தீமைகள் 
பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உடனே வரும்பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு ஏற்படும்
மாரடைப்பு ஏற்படும்இன்னும் பல பல பிரச்சினைகள் ஏற்படும் 
தீர்வுகள் 
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை குறையும் என்று சொல்ல்கின்றனர் சிலர் அது உண்மை அல்லகாலையில் எழுந்தவுடன் தக்காளி சாறு சிறிதளவு உப்பும் மிளகும் சேர்த்து அருந்தினால் நல்லது. (சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி சாறு அருந்த வேண்டாம்)
எலுமிச்சை சாறு அருந்தலாம். (அதிலும் உப்பும் மிளகும் சேர்த்து கொள்ளலாம்)
கலோரி குறைவான உணவுகள் அருந்தலாம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திரவ உணவு மட்டும் அருந்தலாம். எப்படி செய்தல் ஒரு மதத்திற்குள் ஒரு கிலோ குறையும்.எவ்வளவு விஷயம் சொல்கிறேனே நான் எப்படி இருப்பேன் தெரியுமா குண்டாகத்தான். நானும் கடைபிடிக்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

நன்றி

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

வணக்கம்

அன்புடன்

மேகா

பாலா செய்தால் மேல உள்ள உருவம் கிழே உள்ள உருவமாக மாறும்

முயற்சி

துளித்துளியாய்க்
கொட்டித்தான்
குடம் நிரம்புகிறது..
சிறுக சிறுக முயற்சி செய்...
உன்னால்
எல்லாம் முடியும்.

Vazhdthu

வாழ்த்துகள்      தினம்😊 ஒரு😊 திருக்குறள்😊
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
Aska Svn
Translation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.

Explanation:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world❤. என்றும் ❤மாறா ❤அன்புடன்❤🔴15🔴1🔴2018🔴🔴 வாழ்த்துக்கள் 🍎❤❤❤

Abdul kalam

Good evening friends...

நிகழ்ச்சியொன்றில் குத்துவிளக்கு ஏற்றும் முன் டாக்டர் அப்துல்கலாம்.  
அவர்கள் பேசியது..

குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்.
அந்த திரிக்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம்.
அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்.

இதுதான் எங்கள் இந்தியா..!!!

Chandanam

சந்தனக்கட்டையை எவ்வளவு தேய்த்தாலும்
அது தன் வாசனையிலிருந்து ஒரு சிறிதும் குறையாது.
அதுபோல பிறருக்கு கொடுத்துதவி வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள், தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்கள்....

                        - திருவள்ளுவர்

தானா சேர்ந்த கூட்டம்

Click to watch

https://youtu.be/f-Ahk2ZddlU

பண்பு

பண்பு சிறப்பு

Joke vadivelu joke watch watch

Click here to watch

ஆழ்மனசுல நல்ல எண்ணத்தை பதிய வைப்பது எப்படி?

https://youtu.be/z2zj-agX1yA

ஆழ்மனசுல நல்ல எண்ணத்தை பதிய வைப்பது எப்படி?

Click and watch

Fat reduce technic tamil


நான் ஒரு கட்டுரை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குண்டாக இருப்பதால் வரும் தீமைகள் 
பரம்பரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உடனே வரும்பெண்களுக்கு கருப்பை குழாய் அடைப்பு ஏற்படும்
மாரடைப்பு ஏற்படும்இன்னும் பல பல பிரச்சினைகள் ஏற்படும் 
தீர்வுகள் 
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அருந்துவதால் உடல் எடை குறையும் என்று சொல்ல்கின்றனர் சிலர் அது உண்மை அல்லகாலையில் எழுந்தவுடன் தக்காளி சாறு சிறிதளவு உப்பும் மிளகும் சேர்த்து அருந்தினால் நல்லது. (சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி சாறு அருந்த வேண்டாம்)
எலுமிச்சை சாறு அருந்தலாம். (அதிலும் உப்பும் மிளகும் சேர்த்து கொள்ளலாம்)
கலோரி குறைவான உணவுகள் அருந்தலாம்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் திரவ உணவு மட்டும் அருந்தலாம். எப்படி செய்தல் ஒரு மதத்திற்குள் ஒரு கிலோ குறையும்.எவ்வளவு விஷயம் சொல்கிறேனே நான் எப்படி இருப்பேன் தெரியுமா குண்டாகத்தான். நானும் கடைபிடிக்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

நன்றி

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

வணக்கம்

அன்புடன்

மேகா

பாலா செய்தால் மேல உள்ள உருவம் கிழே உள்ள உருவமாக மாறும்

Thalaiva Unnai Vananga Lyrics

தலைவா உனை வணங்க 

உன் தலை மேல் கரம் குவிக்க 

வரமே உனைக் கேட்க 

நான் சிரமே தாழ் பணிந்தேன்

அகல் போல் எரியும் அன்பு 

அது பகல் போல் மணம் பரவும் 

நிலையை உனை நினைத்தால் 

நான் மலையாய் உயர்வடைவேன் 

நான் மலையாய் உயர்வடைவேன் 

தலைவா உனை வணங்க 

உன் தலை மேல் கரம் குவிக்க 

வரமே உனைக் கேட்க 

நான் சிரமே தாழ் பணிந்தேன்

நீர் போல் தூய்மையையும் 

உன் நினைவினில் ஓட செய்யும் 

சேற்றினில் நான் விழுந்தால் 

என்னை சிக்கிரம் தூக்கிவிடு 

என்னை சிக்கிரம் தூக்கிவிடு 

 

My youtube video

Iam running a cgannel called natpodu nannee watch and support friends

https://youtu.be/b4A5jFGK-YU

Ushsh

Other videos of Natpodu Nannee please watch
I use mCent Browser to surf the net and earn points for free mobile recharge. Install from Google Play: https://browser.mcent.com/r/BHVEmLuNQhepSTPIrfNUNQ
https://youtu.be/8Nir4pVksoM

https://youtu.be/hUt2W9HeDX0

https://youtu.be/Hdm8-WGkVVI

https://youtu.be/nDxrKvFYGHE

https://youtu.be/vFUAqneWzzE

https://youtu.be/szPiEvad98c

https://youtu.be/EEqB8fALdHs

https://youtu.be/dIRR4Hs9JHQ

https://youtu.be/jZw7CHuQbnk

https://youtu.be/u56W1nrScEI
follow me on facebook
https://www.facebook.com/rebacca.joseph.1

The given below is my channel link
http://www.youtube.com/channel/UCufYOLuPrgJkkyh-zYMaGDQ

THIRUKURAL

வாழ்த்துகள்  அன்புடன் "திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன அவற்றில் ஒவ்வவொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் கூறப்படுள்ளன"

அதிகாரங்கள் :

அடக்கமுடைமை
அன்புடைமை
அமைச்சு
அரண்
அருளுடைமை
அறன்வலியுறுத்தல்
அறிவுடைமை
அலரறிவுறுத்தல்
அழுக்காறாமை
அவர்வயின்விதும்பல்
அவாவறுத்தல்
அவையஞ்சாமை
அவையறிதல்
ஆள்வினையுடைமை
இகல்
இடனறிதல்
இடுக்கணழியாமை
இனியவைகூறல்
இன்னாசெய்யாமை
இரவச்சம்
இரவு
இறைமாட்சி
இல்வாழ்க்கை
ஈகை
உட்பகை
உறுப்புநலனழிதல்
உழவு
ஊக்கமுடைமை
ஊடலுவகை
ஊழியல்
ஊழ்
ஒப்புரவறிதல்
ஒற்றாடல்
ஒழுக்கமுடைமை
கடவுள் வாழ்த்து
கண்ணோட்டம்
கண்விதுப்பழிதல்
கனவுநிலையுரைத்தல்
கயமை
கல்லாமை
கல்வி   Aska Svn
கள்ளாமை
கள்ளுண்ணாமை
காதற்சிறப்புரைத்தல்
காலமறிதல்
குடிசெயல்வகை
குடிமை
குறிப்பறிவுறுத்தல்
குற்றங்கடிதல்
கூடாநட்பு
கூடாவொழுக்கம்
கூழியல்
கேள்வி
கொடுங்கோன்மை
கொல்லாமை
சான்றாண்மை
சிற்றினஞ்சேராமை
சுற்றந்தழால்
சூது
செங்கோன்மை
செய்ந்நன்றி அறிதல்
சொல்வன்மை
தகையணங்குறுத்தல்
தனிப்படர்மிகுதி
தவம்
தீ நட்பு
தீவினையச்சம்
துறவு
தூது
தெரிந்துசெயல்வகை
தெரிந்துதெளிதல்
தெரிந்துவினையாடல்
நடுவு நிலைமை
நட்பாராய்தல்
நட்பு
நன்றியில்செல்வம்
நலம்புனைந்துரைத்தல்
நல்குரவு
நாடு
நாணுடைமை
நாணுத்துறவுரைத்தல்
நினைந்தவர்புலம்பல்
நிறையழிதல்
நிலையாமை
நீத்தார் பெருமை
நெஞ்சொடுகிளத்தல்
நெஞ்சொடுபுலத்தல்
பகைத்திறந்தெரிதல்
பகைமாட்சி
பசப்புறுபருவரல்
படர்மெலிந்திரங்கல்
படைச்செருக்கு
படைமாட்சி
பண்புடைமை
பயனில சொல்லாமை
பழைமை
பிரிவாற்றாமை
பிறனில் விழையாமை
புகழ்
புணர்ச்சிமகிழ்தல்
புணர்ச்சிவிதும்பல்
புதல்வரைப் பெறுதல்
புறங்கூறாமை
புலவி
புலவி நுணுக்கம்
புலான்மறுத்தல்
புல்லறிவாண்மை
பெண்வழிச்சேறல்
பெரியாரைத் துணைக்கோடல்
பெரியாரைப் பிழையாமை
பெருமை
பேதைமை
பொச்சாவாமை
பொருள்செயல்வகை
பொறையுடைமை
பொழுதுகண்டிரங்கல்
மடியின்மை
மன்னரைச் சேர்ந்தொழுதல்
மருந்து
மானம்
மெய்யுணர்தல்
வரைவின்மகளிர்
வலியறிதல்
வான்சிறப்பு
வாய்மை
வாழ்க்கைத் துணைநலம்
வினைசெயல்வகை
வினைத்திட்பம்
வினைத்தூய்மை
விருந்தோம்பல்
வெஃகாமை
வெகுளாமை
வெருவந்தசெய்யாமை                    என்றும் மாறா அன்புடன்   வணக்கம் வாழ்த்துக்கள்

Blog Archive